எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4பிரட் துண்டுகள்
  2. 1 கப்வேகவைத்த சிக்கன் துண்டுகள்
  3. 1/4 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  4. 3பச்சை மிளகாய்
  5. 1வெங்காயம்
  6. 1 கப்கடலை மாவு
  7. 1 மேஜைக்கரண்டிமிளகாய் தூள
  8. 2 கப்பொடித்த பிரட்(பிரட் கிரம்ஸ்)
  9. தேவைக்கேற்பஉப்பு
  10. 1/4 கப்கொத்தமல்லி இலை
  11. தேவைக்கேற்பதண்ணீர்
  12. தேவையான அளவுஎண்ணெய்-பொரிப்பதற்க்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பிரட் துண்டுகளை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்...

  2. 2

    அதனுடன் வேகவைத்து பிய்த்து வைத்திருக்கும் சிக்கன் துண்டு, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கடலை மாவு, பிரட் கிரம்ஸ், மிளகாய் தூள், கொத்தமல்லி இலை, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..

  3. 3

    அதனை சிறு சிறு உருண்டைகளாக சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து கொள்ளவும்...

  4. 4

    இப்போது சுவையான சிக்கன் பிரட் பக்கோடா தயார்...சூடாக பரிமாறவும்...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
அன்று
UAE

Similar Recipes