பிரட் மசாலா வடை(Bread Masala VAda Recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
#பிரெட்வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
பிரேட் துண்டுகளை உதிர்த்து வைத்து கொள்ளவும்.
- 2
பின் அதில் அரிசி மாவு, ரவை,கருவேப்பிலை, பச்சை மிளகாய், மல்லி இலை,தேய்ங்காய் துருவல், வெங்காயம், சீரகம்,மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி கொள்ளவும்.
- 3
கடைசியில் தயிர் சேர்த்து பிசைந்து,10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
பின் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
-
மதூர் வடா(mathur vada recipe in tamil)
#npd4கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் மதூர். அந்த ஊரில் மிகவும் பிரபலமான ரெசிபி தான் இந்த மத்தூர் வடா.... karunamiracle meracil -
-
சுரைக்காய் மசாலா சாதம் (Suraikkai Masala Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள்துருவிய சுரைக்காய் சேர்த்து செய்யும் வித்தியாசமான சாதம்.சுரைக்காய் சேர்த்திருப்பதே சுவையில் தெரியாததால் காய் சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Sowmya Sundar -
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
-
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11174397
கமெண்ட்