தக்காளி பிரியாணி (thakkali biryani Recipe in tamil)

Saranya Gopu
Saranya Gopu @cook_19562843

தக்காளி பிரியாணி (thakkali biryani Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 தக்காளி
  2. 1 கப் அரிசி
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. 1 பட்டை
  6. 1 பிரியாணி இலை
  7. 1 அன்னாசிப்பூ
  8. இஞ்சி பூண்டு விழுது
  9. 1டேபிள்ஸ்பூன் வத்தல் தூள்
  10. 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  11. 1 கொத்து மல்லி இலை
  12. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  13. 1டேபிள்ஸ்பூன் நெய்
  14. தேவைக்குஉப்பு
  15. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    செய்வதற்கு முதலில் பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுது அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் வேண்டும்.

  2. 2

    இப்பொழுது குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து அதில் ஒரு பட்டை அன்னாசிப்பூ பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

  3. 3

    வெங்காயம் வதங்கிய பிறகு அதோடு தக்காளி சேர்க்க வேண்டும் பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.பின்பு ஒரு கொத்து மல்லி இலை மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.இப்பொழுது ஊறவைத்து வைத்திருக்கும் ஒரு கப் அரிசி அதனோடு சேர்த்து 5 விசில் வரும் வரை காத்திருக்கவும்.

  4. 4

    சுவையான தக்காளி பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Gopu
Saranya Gopu @cook_19562843
அன்று

Similar Recipes