டேட்ஸ் & நட்ஸ் பால்ஸ் (dates & Nuts BAlls Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பேரிச்சம் பலத்தை கொஞ்சம் தண்ணீர் தெளித்து, அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் கசகசாவை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம்,வால்நட் மற்றும் பிஸ்தாவை வறுத்து எடுக்கவும்.
- 4
பின் அதே கடாயில் பேரிச்சம் பழத்தை 3-5 வதக்கி கொள்ளவும்.
- 5
பின்பு அதில் வறுத்த நட்ஸ்,கசகசா மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
- 6
சூடு குறைந்ததும்,சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
- 7
சுவையான டேட்ஸ் அண்ட் நட்ஸ் பால்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
-
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
-
-
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
-
-
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
-
-
-
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)
#mom முழுக்க இ௫ம்பு சத்து நிறைந்தது. பேரீச்சையை இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர் கூட சாப்பிடுவாங்க. Vijayalakshmi Velayutham -
-
நட்ஸ் லட்டு(Nuts laddu)
இந்த சுழலில் வெளியில் தீண்பண்டங்கள் வாங்குவதை குறைத்து விட்டு என் சமைலறையிலே உள்ள பொருட்களை வைத்து செய்த லட்டு தான் இது #lockdownSowmiya
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
-
ஹெல்தி ட்ரிங்க்ஸ் (Healthy drinks recipe in tamil)
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த ட்ரிங்க்ஸ் #Kids2 Sait Mohammed
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11562602
கமெண்ட்