ராகி வடை (Ragi Vadai Recipe in Tamil)

Sonitha Muthukumar
Sonitha Muthukumar @cook_19600268
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ராகி
  2. 1வெங்காயம்
  3. 3பச்சை மிளகாய்
  4. சிறிது இஞ்சி
  5. சிறிது கொத்தமல்லி
  6. சிறிது கறிவேப்பில்லை
  7. தேவைக்கு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    இது செய்வதற்கு முதலில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்

  2. 2

    பின்பு ஒரு பெரிய வெங்காயம்பச்சை மிளகாய் சிறிதளவு இஞ்சி ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் அதில் உப்பு சேர்த்து கொள்ளவும்

  4. 4

    பின்னர் அதை வடை போல் பிடிக்கவும்

  5. 5

    பின்னர் அதனை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்

  6. 6

    இது ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகை ஆகும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sonitha Muthukumar
Sonitha Muthukumar @cook_19600268
அன்று

Similar Recipes