வாழைக்காய் ஃப்ரை (Vaalaikai fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் நீக்கிக் கொண்டு நீளவாக்கில் கட் பண்ணி வைத்துக் கொள்ளவும் தண்ணீரில் கழுவிக்கொண்டு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
- 2
தேங்காய், மிளகாய், பூண்டு, இஞ்சிஅனைத்தையும் கரகரவென்று அரைத்து கொள்ளவும்
- 3
10 நிமிடம் ஊறவைத்து பிறகு வாழைக்காயை எண்ணெயில் பொரித்தெடுக்கவும், மசாலா அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அரைத்த மசாலா வாழைக்காயில் கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 4
வாணலியில் 2 ஸ்பூன் ஆயில் ஊற்றி பொன்னிறமாக வரும்வரை வாழைக்காயை பொரித்து எடுக்கவும் வாழைக்காய் ஃப்ரை தயார் By கோவை பாசகார பெண்கள் கீதா பழனிவேல்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
#arusuvai3 Nithyakalyani Sahayaraj -
-
உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔
# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍 Bhanu Vasu -
-
-
-
-
-
செட்டிநாடு ஸ்டைல் மீன் ஃப்ரை (Cheetinadu style meen fry recipe in tamil)
#GA4 WEEK 18 suba somasundaram -
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்#TV Gowri's kitchen -
மணமணக்கும் மல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
#queen2 பல நோய்களில் இருந்து விடுதலை தரும் இந்த கொத்தமல்லி இலையை நீங்கள் சமையலுக்கு யூஸ் பண்றீங்களா?1.கொத்த மல்லி இலையை தினமும் உணவில் சேர்ப்பதால் ரத்த சர்க்கரை அளவை சரிசெய்யும்.2. கர்ப்பிணிகளுக்கு: கர்ப்பிணிகள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தை ஆரோக்கியமாக வளரும் குழந்தைகளின் எலும்பு பற்கள் உறுதி அடையும்.3. எலும்பு மற்றும் தசைகளுக்கு: கொத்தமல்லி தழை உண்பதால் எலும்பு ,நரம்பு ,மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்பை குணமாக்கலாம் .பசியை தூண்டும் ஒரு மூலிகைத் தாவரமாகும். வாயு பிரச்சனையை குணமாக்கும்.4. சத்துக்கள்: கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ பி சி மற்றும் சுண்ணாம்புச்சத்து இரும்புச்சத்து உள்ளது.5. மாரடைப்பு ஆபத்து: நம் உடலில் LDL - bad cholesterol ( low density lipid). என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கும் மாரடைப்பு ஆபத்தை குறைக்கும். VLDL - good cholesterol. இவ்வளவு பயனுள்ள இலையை கண்டிப்பாக உங்கள் சமையலில் பயன்படுத்துங்கள் நலமுடன் வாழுங்கள். Lathamithra -
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)
#GA4 Week10 #Cauliflower Nalini Shanmugam -
More Recipes
- சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
- சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
- பட்டாணி உருளைகிழங்கு குழம்பு (Pattani Urulaikilangu kulambu Recipe in Tamil)
- ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
- ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11258993
கமெண்ட்