சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
  1. 1 கப்சிவப்பு அவல்-
  2. 1/2 கப்நாட்டு சர்க்கரை (கரும்பு சர்க்கரை)-
  3. 2 தேக்கரண்டியளவுநெய்
  4. 10முந்திரி
  5. 10திராட்சை
  6. 3பேரிச்சை
  7. 3ஏலக்காய்
  8. 4 தேக்கரண்டியளவுதேங்காய் துருவல்-

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிவப்பு அவலை 5-6 தடவை நன்றாக அலசி, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பின்னர் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

  2. 2

    இனிய ஆவலில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..

  3. 3

    இது குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான உணவு.. காலை, மாலை நேரங்களில் உணவாகும் மற்றும் சுலபமாக செய்யும் இனிப்பு வகை மற்றும் பிரசாதமாகவும் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.. ஆல் இன் ஆல் உணவாக உட்கொள்ளும் ஆரோக்கியமான சிவப்பு அவல் உணவு.. நன்றி... ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes