ஃப்ரூட் அண்ட் நட் சியா சீட் புட்டிங் (Siya seed pudding recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் சியா சீட் 3 டேபிள்ஸ்பூன் சேர்த்து காய்த்து வைத்த பாலில் அல்லது பாதாம் பாலில் கலக்கவும். மேலும் 2 நிமிடம் ஊறவைத்து நன்கு கலக்கவும்
- 2
அதில் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலந்து ஒரு 4 லிருந்து 5 மணி நேரம் பிரிட்ஜில் வைக்க வேண்டும்
- 3
நன்கு ஊறிய பிறகு நன்கு கெட்டியாக ஆகிவிடும். அதனை ஒரு டம்ளரில் தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதன் மேல் பழங்கள் சேர்க்கவும்
- 4
முதலில் பப்பாளி மாதுளை அதன்பிறகு வாழைப்பழம் அதன் பிறகு திரும்பி பப்பாளி மாதுளை சேர்த்து மேலும் நட்ஸ் சேர்த்து பரிமாறவும். ஆரோக்கியமான சியா சீட் புடிங். தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சியா புட்டிங் (Chia pudding recipe in tamil)
#GA4


சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
#GA4#WEEK17#CHIA


சியா சீட் சாத்விக் ட்ரிங் (Chia seed satvik drink recipe in tamil)
#GA4 #chiaஒரு ஹெல்த்தியான ட்ரிங்க் வேண்டும் என நினைப்பவர்கள் இதை தயாரித்து பருகலாம்.


பழம் மற்றும் நட்டு சியா சாலட்
பழங்கள் மற்றும் கொட்டைகள் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு# morningBreakfast ஆரோக்கியமான


ஸ்மூத்தி வாழைப்பழ சியா புடிங் (Smoothy banana Chia pudding recipe in Tamil)
#GA 4 week 17


ஸ்ட்ராபெரி சியா விதை புட்டிங்
#குளிர்உணவுகள்#goldenapron3


பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)


*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)
இது எனது 250 வது ரெசிபி.பழங்கள் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை.இதில் உள்ள பழங்கள் ஒவ்வொரு விதத்தில் நமக்கு பயன் தரக் கூடியது.


174.சியா ப்ரேக்- fast புட்டிங்
செய்முறையை முயற்சிக்கவும். அனுபவிக்க!


லேயர் ஜூஸ்
#பால்செய்முறை


சியா சீட்ஸ் புடிங் (chia seeds pudding recipe in tamil)
#ga4#week17#chia


வாழைப்பழ புட்டிங் (pudding) (Vaazhaipazha pudding recipe in tamil)
மா, பாலா, வாழை –முக்கனிகளில் வாழைக்கு தான் முதலிடம் கொடுக்கவேண்டும், வாழை வருடம் முழுவதும். குறைந்த விலையில் கிடைக்கும் பழம்; என்றும் இறைவனுக்கு படைக்கலாம். ; எல்லா விசேஷங்களிலும் முதலிடம். நார் , இரும்பு, போட்டேசியம் நிறைந்ததால் இது நலம் தரும் பழம். தினமும் காலையில் ஒரு பழம் சாப்பிடுவேன். முதல்தரமாக பால்,சோள மாவு, சக்கரை மூன்ரோடும் சேர்த்து இனிப்பான புட்டிங் செய்தேன் #arusuvai1 #goldenapron3-pudding


வாழைப்பழம் ஐஸ்கிரீம் (Vaazhaipazham icecream recipe in tamil)
#GA4#week2#Banana


பப்பாளி புட்டிங் (Papaya Pudding recipe in tamil)
#GA4 #week23#ga4 #papaya


ஃப்ரூட் கஸ்டர்டு (Fruit Custard Recipe in Tamil)


டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits


மாதுளை புட்டிங் (Pomegrenate pudding recipe in tamil)
#CcokpadTurns4 #Fruit


டிரிபிள் பெர்ரி சியா ஸ்முத்தி
டிரிபிள் பெர்ரி சியா Smoothie- ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி, மற்றும் அவுரிநெல்லிகள் ஒரு புத்துணர்ச்சி smoothie உருவாக்க சியா விதைகள் சேர்ந்து கலந்த! இந்த ஆரோக்கியமான smoothie செய்ய நீங்கள் மட்டும் 5 நிமிடங்கள் மற்றும் 5 பொருட்கள் வேண்டும்! நீங்கள் எப்படி சோர்வாக இருந்தாலும் சரி, இந்த டிரிபிள் பெர்ரி சியா ஸ்மூதி செய்ய நேரம் கிடைக்கும். இது காலை உணவுக்கு அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டாக இருக்கிறது! இந்த சக்தி மிருதுவாக நீங்கள் சக்திவாய்ந்த மற்றும் உலக கைப்பற்ற தயாராக உணர்கிறேன்!


ஃப்ரூட் கஸ்டர்டு (Fruit custard recipe in tamil)
#goldenapron3 #arusuvai1


சியா சீட்ஸ் ஹெல்த் டிரிங் (Chia seeds health drink recipe in tamil)
# GA4#week17.சியா விதைகள் உடல் சூட்டை குறைக்கும் எடை குறைய நினைப்பவர்கள் சியா விதைகளை ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் எடை குறையும்


* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
#qkபழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.


தயிர் ஸ்ட்ராபெரி புட்டிங் (Curd Strawberry Pudding Recipe in Tamil)


கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட் (Custard fruit salad recipe in tamil)
#skvdiwali #deepavalli #diwali2020 #skvweek2


வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும்.


ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks


வாழைப்பழம் ஸ்பிலிட்
#banana


கற்றாழை பாதாம் மில்க் ஷேக் (Katraalai badam milkshake recipe in tamil)
#cookwithfriends#breakfast


பழ ஓட்ஸ் கஞ்சி (fruity oats poridge) (Pazha oats kanji recipe in tamil)
ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து உணவு #millet


மாதுளை புட்டிங் (Maathulai pudding recipe in tamil)
#CookpadTurns4#cookwithfruitsமாதுளை சாப்பிடுவதால் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனுடன் பால் செய்வதால் சுண்ணாம்பு சத்து தேவையான அளவு கிடைக்கும்.


பாதாம் புட்டிங் (Badam Pudding Recipe in Tamil)
# பால்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11266141
கமெண்ட்