கத்தரிக்காய் பச்சடி (kathirikkai pachadi recipe in Tamil)

Fathima banu
Fathima banu @cook_18747168
Chennai

#பொங்கல் சிறப்பு ரெசிபி

கத்தரிக்காய் பச்சடி (kathirikkai pachadi recipe in Tamil)

#பொங்கல் சிறப்பு ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோகத்தரிக்காய்
  2. 5பெரிய வெங்காயம்
  3. 3பச்சைமிளகாய்
  4. 1கைப்பிடிகொத்தமல்லி
  5. 1 கைப்பிடிபுதினா
  6. கறிவேப்பிலை-தாளிக்க
  7. 150 மிலிஎண்ணெய்
  8. 5தக்காளி
  9. 2 தேக்கரண்டிமிளகு
  10. 2 தேக்கரண்டியளவுஇஞ்சி பூண்டு விழுது
  11. நெல்லிக்காய் அளவுபுளி - (கரைசல்)
  12. 50 கிராம்வெள்ளை எள்-
  13. 50 கிராம்(வருத்த வேர்க்கடலை-எள் & வேர்க்கடலையை நன்றாக வருத்து அரைத்து கொள்ளவும்)
  14. 50 கிராம்மிளகாய்த்தூள்
  15. 25 கிராம்தனியாத்தூள்
  16. 1தேக்கரண்டிமஞ்சள் தூள்
  17. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் மிளகு சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்... அதில் பச்சை மிளகாயை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் அதில் புதினா கொத்தமல்லி தழை சேர்க்கவும்

  5. 5

    அதில் கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    கத்தரிக்காய் வதங்கியதும் அதில் மிளகாய் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  7. 7

    பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள எள் வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  8. 8

    அதில் புளிக்கரைசலை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்....

  9. 9

    அது நன்றாக கொதித்து கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima banu
Fathima banu @cook_18747168
அன்று
Chennai

Similar Recipes