சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அரிசி மாவுடன் உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு தண்ணீரை மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் கிளறவும். சூடு தணிந்ததும் கையால் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 2
பின்னர் கையில் எண்ணெய் தடவி கொண்டு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் இந்த உருண்டைகளை போடவும். 5 நிமிடம் கழித்து பக்குவமாக கிளறி விடவும்.
- 3
பின்னர் இன்னொரு பாத்திரத்தில் வெல்லம் பொடியாக்கி எடுத்து ஏலக்காய் தட்டி சேர்த்து தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.அரிசி உருண்டைகள் வெந்ததும் வெல்ல கரைசலை ஊற்றி கிளறி விடவும்.
- 4
பிறகு சிறிது நேரம் கழித்து 2 ஸ்பூன் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றி கலந்து விடவும்.பிறகு இந்த வெல்ல கரைசல் சற்று கட்டி தன்மை வந்ததும் 1/2 டம்ளர் காய்ச்சி ஆற வைத்த பாலை இதில் ஊற்றவும்.
- 5
கடைசியாக இதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி கொடுக்கவும். சூடாக பரிமாறவும். சுவையான ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
-
-
-
-
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
உக்காளி /Ukkali
#GA4 #week 15உக்காளி எங்கள் வீட்டில் விசேஷங்களில் செய்யும் இனிப்பாகும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று. இதை நாம் விரைவில் செய்து விடலாம் மிகவும் ஆரோக்கியமான இனிப்பாகும். Gayathri Vijay Anand -
-
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)
#everyday4கொஞ்சம் வித்தியாசமாக கோன் கொழுக்கட்டை செய்துள்ளேன் அருமையாக இருந்தது.இதில் செவ்வாழைப்பழம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sharmila Suresh -
-
-
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
-
-
-
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
பால் கொழுக்கட்டை
#lockdown# goldenapron3எங்கள் வீட்டு சமையலறையில் இப்பொழுது தினமும் எலுமிச்சை ரசம் மற்றும் இஞ்சி டீ பரிமாறு கின்றோம். Drizzling Kavya -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh
கமெண்ட்