வாழைக்காய் மிளகுப் பொரியல் (Vaazhaikaai milagu poriyal recipe in tamil)

Soundari Rathinavel @soundari
#அறுசுவை3 துவர்ப்பு
வாழைக்காய் மிளகுப் பொரியல் (Vaazhaikaai milagu poriyal recipe in tamil)
#அறுசுவை3 துவர்ப்பு
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை நீளவாக்கில் அரிந்து தண்ணீரில் போடவும். பூண்டு 4 பல் நசுக்கி வைக்கவும். மிளகு ஒரு ஸ்பூன் பொடித்து வைக்கவும்.வாழைக்காயை தேவையான நீர் ஊற்றி உப்பு மஞ்சள்தூள் போட்டு முக்கால் பதம் வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்து தாளித்து நசுக்கிய பூண்டு போட்டு வதக்கி முக்கால் பதம் வெந்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை மிளகுத் தூள் தூவி அடுப்பை சிம்மில் வைத்து மீண்டும் சிறிதளவு உப்பு தூவி பிரட்டி எடுக்கவும். சுவையான வாழைக்காய் மிளகு பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
மிளகு சீரகம் வாழைக்காய் பொடிமாஸ் (Milagu seerakam vaazhaikaai podimass recipe in tamil)
வாழைக்காய் தண்ணீர் ஊற்றி வேகவைத்து தோல் நீக்கி வெங்காயம் ப.மிளகாய் சீரகம் மிளகுதூள் உப்பு போட்டு தாளித்து பொடிமாஸ் கட்டையில் சீவி பின் தாளிக்கவும்.(போட்டி,,) ஒSubbulakshmi -
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
வாழைக்காய் சிப்ஸ் (Vaazhaikaai chips recipe in tamil)
#GA4#WEEK 2.Raw Banana 🍌எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சிப்ஸ். A.Padmavathi -
-
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
#cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #TamilRecipies #cookpadindia #arusuvai2 Sakthi Bharathi -
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
-
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
வாழை, பலா பொரியல் (Vaazhai pazhaa poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு வித்தியாசமான பொரியல்.வாழை, பலா பொடியாக வெட்டி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவிடவும். பின் பூண்டு வெங்காயம், சீரகம், சோம்பு, பெருங்காயம் தாளித்து காயைப் போட்டு மீண்டும் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு தாளிக்கவும். சத்துக்கள் சுவையான காய் தயார். ஒSubbulakshmi -
-
-
-
More Recipes
- வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
- சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
- வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
- வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12752402
கமெண்ட்