பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)

ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் கீரை ஐ தண்டோடு சேர்த்து பொடியாக நறுக்கவும்
- 2
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 4
பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்
- 5
சிவந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 6
பின் கீரையை நன்கு மண் போக அலசி பின் சேர்த்து கிளறவும்
- 7
பின் உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து மெல்லிய தீயில் வேகவிடவும்
- 8
நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும் தேங்காய் ஐ துருவி போட்டு கிளறவும்
- 9
சுவையான பீட்ரூட் கீரை பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம் Lathamithra -
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
பீட்ரூட் மால்ட் பொடி(Beet root Malt Podi in recipe)
#powderஉடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட் மால்ட் உதவும். Asma Parveen -
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல்(ponnangkanni keerai poriyal recipe in tamil)
#பொன்னாங்கண்ணி கீரை Sudharani // OS KITCHEN -
-
கீரை குழம்பு & கீரை வடை (Keerai kulambu & keerai vadai recipe in tamil)
#lockdown நேரங்களில் அனைத்துப் பொருள்களும் இருமடங்கு விலையில் கிடைக்கும் வேளையில் முன்பின் அறிந்திராத வயதான கீரை விற்கும் முதியவர் எனக்கு இலவசமாக இரண்டு கட்டு கீரைகளை கொடுத்தார் . காசு வாங்க மறுத்துவிட்டார் . மிகவும் வற்புறுத்திய பின் நான் கொடுத்த காசை வாங்கிக் கொண்டார் . எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. தாத்தா கொடுத்த கீரையில் கீரை குழம்பு மற்றும் கீரை வடை செய்து அனைவரும் சாப்பிட்டோம். இதுபோன்ற இக்கட்டான காலங்களில் மனித நேயம் ஒன்று மட்டுமே முக்கியமானதாகும்.#lockdown#book Meenakshi Maheswaran -
-
கீரை பொரியல் (Keerai poriyal recipe in tamil)
#Coconutதினமும் ஒவ்வொரு வகை கீரையை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும்.கீரைகளில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.செரிமானமாக நேரம் அதிகமாகும்,அதனால் இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். Jassi Aarif -
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
மணத்தக்காளிக் கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
#arusuvai6 மணத்தக்காளிக் கீரை வயல் பரப்பு, ஏரி,குளங்கள் அருகே தானாக வளரக்கூடிய செடி. இதில் வைட்டமின் இ டி அதிகம் நிறைந்துள்ளது. இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் உள்ள புண்களை கட்டுப்படுத்தும். Manju Jaiganesh -
More Recipes
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
கமெண்ட்