பரோட்டா (parotta recipe in tamil)
#பொங்கல்சிறப்பு ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
மைதாவில் சமையல் சோடா, உப்பு, முட்டை, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கி, வெண்ணெயை உருக்கி அதனுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 2
தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளித்து நன்கு பிசைந்து வைக்கவும்
- 3
பிசைந்த மாவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நமக்கு தேவையான வடிவத்தில் உருண்டை பிடித்து எல்லா உருண்டையிலும் எண்ணெய் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும்.
- 4
2 மணி நேரம் ஊறினால் போதுமானது. எவ்வளவு நேரம் ஊறுகின்றதோ அந்த அளவிற்கு பரோட்டா மென்மையாக இருக்கும்.
- 5
.ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் தேய்த்து விரலால் சுற்றி கொண்டு போல் மறுபடியும் 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
- 6
பின்னர் கையில் எண்ணெய் தொட்டு ஓரளவிற்கு வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
- 7
.தோசைக் கல்லில் போட்டு அதைச் சுற்றி எண்ணெய் ஊற்றவும் சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)
#GA4Week 1பரோட்டா என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் இதையே நாம் வீட்டில் சத்தாக பால் முட்டை சர்க்கரை சேர்த்து செய்யும்பொழுது கூடுதல் சுவையுடன் இருக்கும் செலவும் குறைவு Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)
#TheChefStory #ATW2இந்த ஃபரெளனி மிகவும் சாஃப்ட்-டாக,சுவையாக இருக்கும்.அனைவராலும் விரும்பப்டும் ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
பரோட்டா / parotta recipe in tamil
#milk , #chefdeenaவீட்டில் பரோட்டா செய்து சாப்பிட ஆசையாக இருந்தது.அதனால் எப்போதும் வீட்டில் பரோட்டா செய்தால் விசிறி மடிப்பு அல்லது கத்தியால் கீறி ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்வோம். செஃப் தீனா அவர்களின் யூடியூப் சேனலில் கடைகளில் செய்வது போல புரோட்டா அடித்து செய்வது எப்படி என்று பார்த்தேன். ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். அவர் கூறியபோது ஏழு எட்டு முறை செய்ய செய்ய கடைகளில் செய்வது போல நன்றாக வரும் என்று சொன்னார். ஆனால் முதல் முறையே ஓரளவுக்கு நன்றாக பரோட்டா வீச வந்தது. இன்னும் நான்கைந்து முறை செய்து பார்த்தால் மிகவும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இனி வீட்டிலேயே ஈசியாக கடை பரோட்டாவை போல செய்து சாப்பிடலாம். மிகவும் நன்றி செஃப் தீனா அவர்களே.🙏👍♥️ Meena Ramesh -
-
More Recipes
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
கமெண்ட்