பான் கீர் (Paan kheer recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

பான் கீர் (Paan kheer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கப்பாஸ்மதி அரிசி
  2. 4 கப்பால்
  3. 1கப்சீனி
  4. 10முந்திரிபருப்பு
  5. 6உலர்திராட்சை
  6. 1/2 டீஸ்பூன்ஏலக்காய்தூள்
  7. 6வெற்றிலை
  8. 1 டேபிள் ஸ்பூன்மில்க்மெய்டு
  9. அலங்கரிக்கபிஸ்தா

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பின்னர் அடிகனமான பாத்திரத்தில் பாலைஊற்றி காய்ந்த பின்னர் பாஸ்மதிஅரிசி சேர்த்து வேகவைக்கவும்.

  3. 3

    இடையிடையே கிளறிக் கொண்டே இருக்கவும்.
    அரிசி நன்கு வெந்தபின்னர் கரண்டியால் நன்கு மசித்து கொள்ளவும்.

  4. 4

    வெற்றிலையின் நரம்பு,காம்பு நீக்கி வெந்நீரில் 1 நிமிடம் போட்டு எடுத்து ஆறவைத்து மில்க்மெய்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  5. 5

    பின்னர் பாலில் சீனி,வெற்றிலை கலவை சேர்க்கவும்.6-8 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்

  6. 6

    .நெய்யில் முந்திரிபருப்பு, உலர்திராட்சை, ஏலக்காய்தூள் சேர்த்து வறுத்து கீரில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes