சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 300 கிராம்மைதா
  2. 150 கிராம்வெண்ணெய்
  3. 1 டீஸ்பூன்வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  4. 2 மஞ்சள் கருமுட்டை
  5. 150 கிராம்சர்க்கரை
  6. 120 கிராம்சாக்லேட் சிப்ஸ்
  7. 1/4 டீஸ்பூன்பேக்கிங் சோடா
  8. 1/2 டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  9. 1/4 டீஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் உருக்கிய வெண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஊற்றி கிளறவும்.

  3. 3

    பின்பு அதில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    கடைசியில் சாக்கோ சிப்ஸ் சேர்த்து கிளறவும்.

  5. 5

    பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில்,பிசைந்து மாவை வட்ட வடிவில் பிஸ்க்ட் போல தட்டி அடுக்கவும்.

  6. 6

    முன்பே 10 நிமிடம்(160 டிகிரி)சூடு செய்த ஓவனில் 20 நிமிடம்(160 டிகிரி)வைத்து எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes