ராகி மாவு ரிப்பன் பக்கோடா (raagi maavu rippon pakoda recipe in tamil)

Natchiyar Sivasailam @cook_20161045
ராகி மாவு ரிப்பன் பக்கோடா (raagi maavu rippon pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, பொரிகடலை மாவு, உப்பு, மிளகாய்ப்பொடி, வெள்ளை எள், வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
- 3
ரிப்பன் பக்கோடா அச்சில் பிசைந்த மாவை வைத்துக் காய்ந்த எண்ணெயில் பிழிந்து இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
- 4
ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N -
ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்... Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)
#vattaramசேலம் வட்டாரத்தில் பிரபலமான ரிப்பன் பக்கோடா முறுக்கு வகை.. Kanaga Hema😊 -
-
-
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
-
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
வெள்ளைச் சோள மாவு பக்கோடா (Vellai sola maavu pakoda recipe in tamil)
#GA4#week16சோளத்தில் அதிகப்படியான பைபர் உள்ளது சிறுதானியங்களில் இதுவும் முக்கியமான ஒரு வகையாகும் Sangaraeswari Sangaran -
-
-
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
-
ரிப்பன் பக்கோடா
ரிப்பன் பக்கோடா-எளிமையாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.தீபாவளி/விநாயகர் சதுர்த்தி/போன்ற பண்டிகை காலங்களில்-கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து கிரிஸ்பியாக செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
-
-
கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
#GA4#Week3#Pakodaகேப்பையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது .அதனால் குழந்தைகள்விரும்பி சாப்பிடுமாறு இதனை பக்கோடாவாக செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11457602
கமெண்ட்