காடை தேங்காய் பால் கிரேவி (kaadai thengai paal recipes in Tamil)

Nazeema Banu @cook_16196004
காடை தேங்காய் பால் கிரேவி (kaadai thengai paal recipes in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காடையை சுத்தம் செய்து துண்டுகளாக்கி அதில் உப்பு.மிளகாய் தூள் சேர்த்து புரட்டி வைக்கவும்.
- 2
கடாயில் ந.எண்ணெய் சேர்த்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
அதில் பட்டை இலவங்கம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
அதில் உப்பு.மி.தூள் சேர்த்து புரட்டிய காடையை சேர்த்து சிறு தீயில் கிளறி மூடி வைக்கவும்.
- 5
பத்து நிமிடங்கள் எண்ணெயில் வதங்கியதும் திக்கான தே.பால் சேர்த்து கிளறி விடவும்
- 6
மிதமான தீயில் வற்றும் வரை கிளறி விட்டு எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)
#chefdeenaMALINI ELUMALAI
-
-
தேய்காய் பால் முருங்கைக்காய் கிரேவி (thengai paal murungakai gravy recipe in tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)
விருதுநகர் ஸ்பெஷல் தேங்காய் பால் பிரியாணி-தேங்காய் பாலின் மணம் மற்றும் திகட்டாத சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும் அற்புதமான எளிமையான பிரியாணி ஆகும்#biryani#book Meenakshi Maheswaran -
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
-
-
நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu Pavumidha -
-
தேங்காய்ப் பால் பட்டர் சிக்கன் (thengai paal butter chicken recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
-
-
கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)
கத்தரி, மிளகாய் பொடி ,வெங்காயம், வரமிளகாய் ,பொடி ,போட்டு பிரட்டி உப்பு சீரகம்,புளித்தண்ணீர் ,தேங்காய் ப்பால் ஊற்றி வேகவிடவும்.வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11463098
கமெண்ட் (2)