அவல் பாயசம் (Aval payasam Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவலை ஒரு தேக்கரண்டி நெய்யில் வறுத்துக் கழுவி மூன்று கப் தண்ணீரில் வேக வைக்கவும்.
- 2
அவல் வெந்ததும் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்க்கவும்.
- 3
மீதமுள்ள நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ்பழம் வறுத்து ஏலக்காய் பொடி செய்து பாயசத்தில் சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
ஓணம் அன்று நிறைய வகைகள் செய்வர்.அதில் நிறைய இனிப்பு வகைகளும் இருக்கும்.அந்த இனிப்பு வகைகளில் பெரும்பங்கு அவல் பாயசம் வகிக்கும். ஓணம் அன்று அவல் பாயசம் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.#kerala Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
அவல் புட்டு(அடுப்பில்லாசமையல்)(aval puttu recipe in tamil)
#queen2என்னுடைய200வது சமையல்குறிப்பு.குக்பேட் குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.எளிமையானஅடுப்பில்லாத அவல் புட்டு செய்வதில் பெருமைப்படுகிறேன்..நன்றி. மகிழ்ச்சி. SugunaRavi Ravi -
அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
அவல் பாயசம் சுவையாக இருக்கும். உடனடி ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான ஒன்று. #india2020 Aishwarya MuthuKumar -
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
-
அவலக்கி பாயாஸா(அவல் பாயசம்) (Aval payasam recipe in tamil)
#karnataka week 3#cookwithmilkஅவல் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது Jassi Aarif -
-
-
-
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
-
சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11484009
கமெண்ட்