பாவக்காய் பொரியல்(pavakkai poriyal recipe in Tamil)

Shyamala Senthil @shyam15
பாவக்காய் பொரியல்(pavakkai poriyal recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காய் கழுவி பொடியாக நறுக்கவும்.உளுந்து கடாயில் பொன்னிறமாக வறுக்கவும்.மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
- 2
கடாயில் ஆயில் ஊற்றி கடுகு தாளித்து பாவக்காய் போட்டு வதக்கி மிளகாய் பொடி,மஞ்சள் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.புளி தண்ணீர் சேர்க்கவும்.வெந்ததும் உளுந்து பொடி,வெல்லம் சேர்த்து கிளறவும்..
- 3
பாவக்காய் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
(பாவக்காய் பொரியல்) Pavakkai Poriyal
Magazine6 #nutrition காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்! பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. Anus Cooking -
-
-
-
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
-
-
பாவக்காய் குடைமிளகாய் பொரியல் (Pavakai Kudamilgai Poriyal REcipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ் Jassi Aarif -
-
-
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
-
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடிபெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி... Nalini Shankar -
-
-
-
-
பாவக்காய் ஃபிரை(bittergourd fry recipe in tamil)
ரசம் சாப்பாடு இருக்கு நன்றாக இருக்கும் செய்து பாருங்கள்cookingspark
-
-
-
-
-
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
-
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
பொரியல் (Poriyal recipe in tamil)
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து பொடியாக வெட்டவும். சட்டியில்கடுகு ,உளுந்து,வரமிளகாய் பச்சைமிளகாய்,வெங்காயம் வதக்கி கிழங்கைப் போட்டு தாளித்து உப்பு மிளகாய் பொடி போட்டு தேங்காய் சீரகம் அரைத்த கலவையைப்போட்டு இறக்கவும்.சுவையான பொரியல். தயார்பொங்கல்# ஒSubbulakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11484256
கமெண்ட்