புதினா உருளைக்கிழங்கு பட்டாணி கறி Pudina potato peas  curry Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

புதினா உருளைக்கிழங்கு பட்டாணி கறி Pudina potato peas  curry Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
2 பரிமாறுவது
  1. 2உருளைக்கிழங்கு
  2. 1/2 கப்பச்சை பட்டாணி
  3. 1 கை பிடிபுதினா
  4. 1 டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  5. 1/2 டீஸ்பூன்மிளகாய் பொடி
  6. அரைக்க
  7. 1இஞ்சி சிறிய துண்டு
  8. 4பூண்டு
  9. 4 சிறியவெங்காயம்
  10. 2 டீஸ்பூன்துருவிய தேங்காய்
  11. தாளிக்க
  12. 4 டீஸ்பூன்ஆயில்
  13. 1 டீஸ்பூன்சோம்பு
  14. 1கிராம்பு
  15. 1பட்டை சிறியது

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    உருளைக்கிழக்கு கழுவி நறுக்கி 1/2 வேக்காடு வேக வைக்கவும்.

  2. 2

    இஞ்சி பூண்டு வெங்காயம் புதினா தேங்காய் துருவல் பச்சயாக அரைக்கவும்.கடாயில் ஆயில் ஊற்றி சோம்பு கிராம்பு பட்டை தாளிக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதை சேர்க்கவும்.பட்டாணி சேர்த்து கொதிக்க விடவும்.கரம்மசாலாமிளகாய்ப்பொடி சேர்க்கவும்.பச்ச வாசனை நீங்கிய உடன் வெந்த உருளைக் கிழங்கு சேர்க்கவும்.புதினா உருளைக்கிழக்கு பட்டாணி கறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes