ஸ்மோக்கி சிக்கன் தம் பிரியாணி (Smoky Chicken Dum Biriyani recipe in tamil)

ஸ்மோக்கி சிக்கன் தம் பிரியாணி (Smoky Chicken Dum Biriyani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு,மஞ்சள் தூள், கரம் மசாலா,சீரக தூள், கசூரி மேத்தி,எலுமிச்சை சாறு,தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி,2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,ஊற வைத்த சிக்கனை பொரித்த எடுக்கவும்.
- 3
1/2 கிலோ பாசுமதி அரிசியை கழுவி,30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, பட்டை,லவங்கம், ஏலக்காய், நட்சத்திர சோம்பு மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.
- 5
பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.
- 6
பின்பு இஞ்சி பூண்டு விழுது,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மசியும் வரை வதக்கி,புதினா,மல்லி தழை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
- 7
மிளகாய் தூள், மல்லி தூள், பிரியாணி மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 8
கடைசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி(1 கப் அரிசி:1 1/2 கப் தண்ணீர்)கொதிக்க விடவும்.
- 9
பின் ஊற வைத்த பாசுமதி அரிசியை போட்டு வேக விடவும்.
- 10
80% வெந்ததும்,பொரித்த சிக்கன் துண்டுகள் மற்றும் அடுப்பில் சூடு செய்த நிலக்கரியை, எண்ணெய் ஊற்றி பிரியாணி நிடுவில் வைத்து 20 நிமிடம் மிதமான சூட்டில் தம் போடவும்.
- 11
சுவையான ஸ்மோக்கி சிக்கன் டிக்கா பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
கச கச, முந்திரி சேர்த்த ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி (cashew chicken biryani recipe in tamil)
#பிரியாணிSumaiya Shafi
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
-
-
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar
More Recipes
கமெண்ட்