ஹெல்த்தியான ப்ரட் ரோஸ்ட் (bread toast recipe in tamil)

Vish Samayal
Vish Samayal @cook_20448111
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4துண்டுகள்ப்ரட்
  2. 1 கப்காய்ச்சி ஆறவைத்த பால்
  3. 6 ஸ்பூன்சர்க்கரை
  4. 2முட்டை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டை, பால் மற்றும் சர்க்கரை இவை மூன்றும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைக்கவும்

  3. 3

    பின்னர் பிரட் துண்டுகளை முட்டை கலவையில் தேய்த்து தோசைக்கல்லில் போடவும்

  4. 4

    இரு புறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vish Samayal
Vish Samayal @cook_20448111
அன்று
https://www.youtube.com/channel/UC4Fr3D0HUed-dzx31aCRndAVish samayal (youtube channel )
மேலும் படிக்க

Similar Recipes