சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#அவசர சமையல் #goldenapron3 #book

சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)

#அவசர சமையல் #goldenapron3 #book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500கிராம் எலும்பில்லாத சிக்கன்
  2. 5பிரட்
  3. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  5. 1 இஞ்சி பூண்டு விழுது
  6. 1ஸ்பூன் சோயா சாஸ்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுபிரட் கிரம்ஸ்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. 1முட்டை
  11. 1ஸ்பூன் பால்
  12. 1மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பிரட்டின் ஓரத்தை நீக்கி விட்டு அதை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்

  2. 2

    அதில் சிக்கன், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோயா சாஸ் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    கையில் சிறிது எண்ணெய் தடவி அரைத்த விழுதை நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பிசைந்த சிக்கனை தட்டில் தட்டி நீளவாக்கில் வெட்டி அதனை சமன் செய்து நடுவில் ஒரு குச்சியை சொருகி வைக்கவும்

  5. 5

    சிறிய தட்டில் முட்டை, உப்பு, பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  6. 6

    இன்னொரு தட்டில் பிரட் கிரம்ஸை பரப்பி வைக்கவும்.. சிக்கனை எடுத்து அதை முட்டையில் முக்கி கிரம்ஸில் பிரட்டி வைக்கவும்

  7. 7

    எண்ணெயை காயவைத்து அதில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்

  8. 8

    இப்போது சுவையான சிக்கன் பொப்சிக்கல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes