பருப்பு சாதம் சேப்பக் கிழங்கு ரோஸ்ட் (paruppu saatham seppa kilangu roast recipe in tamil)

Nellais Kitchen
Nellais Kitchen @cook_20482542

பருப்பு சாதம் சேப்பக் கிழங்கு ரோஸ்ட் (paruppu saatham seppa kilangu roast recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர்அரிசி -
  2. 1/2 டம்ளர்பாசிப்பருப்பு -
  3. 1/4 டம்ளர்துவரம் பருப்பு -
  4. 3மிளகாய் வத்தல் -
  5. பருப்பு சாதம் சேப்பக்கிழங்குரோஸ்ட்
  6. 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி
  7. 1/2 டேபிள் ஸ்பூன் காயப் பொடி
  8. 2 ஸ்பூன்சாம்பார் பொடி
  9. 1 ஸ்பூன்வத்தல்பொடி
  10. 15சின்ன வெங்காயம்
  11. 2தக்காளி
  12. 2மிளகாய்
  13. சிறிதுகொத்தமல்லி
  14. சிறிதுகறிவேப்பிலை
  15. 1 தேக்கரண்டிகடுகு
  16. சிறிதுவெந்தயம்
  17. சிறிதுஎண்ணெய்
  18. தேவையான அளவுஉப்பு
  19. தேவையான அளவுபுளி
  20. 1 சேப்பங்கிழங்கு
  21. 1 ஸ்பூன் சோம்பு,
  22. 2ஏலக்காய்,
  23. 1பட்டை
  24. 1 ஸ்பூன் மிளகு
  25. 4மிளகாய் வத்தல்,
  26. 1 ஸ்பூன்தேங்காய்
  27. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி, குக்கரில் போடவும்.

    காயப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சாம்பார் பொடி வத்தல் பொடி சேர்த்து வதக்கவும்.

    அதை அரிசி பருப்புடன் சேர்க்கவும்,
    புளி, உப்பு சேர்த்து கலக்கவும்.

  2. 2

    சேப்பங்கிழங்கை 1 விசில் விட்டு வேக விடவும்

    சோம்பு, ஏலக்காய், பட்டை 4 மிளகாய் வத்தல், மிளகுதேங்காய்,அனைத்தையும் வெறும் வாணலியில் /தோசை கல்லில் வறுத்து, அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    கிழங்கினை தோசை கல்லில் விட்டு சுட்டெடுக்கவும். இந்த மசாலாவை பிசைந்து உப்பு சேர்த்து பிசிறவும். கறிவேப்பிலை தூவவும்.

    பருப்பு சாதத்துடன் பரிமாற செம காம்பினேஷன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nellais Kitchen
Nellais Kitchen @cook_20482542
அன்று

Similar Recipes