வெஜிடபிள் இடியாப்பம் (Vegtable Idiyappam recipe in Tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
வெஜிடபிள் இடியாப்பம் (Vegtable Idiyappam recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி ஐ முதல் நாள் இரவே ஊற வைத்து பின் 5 நிமிடங்கள் வரை கொதி விட்டு எடுத்து வைக்கவும்
- 2
வெங்காயம் பச்சை மிளகாய் கேரட் பீன்ஸ் ஆகியவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
தக்காளி ஐ தனியாக அரைத்து எடுக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 5
பின் நறுக்கிய பச்சைமிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி விழுது உப்பு தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பின் நறுக்கிய காய்கறிகள் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்
- 8
பின் எட்டு நிமிடம் வரை மூடி வைத்து வேக விடவும்
- 9
பின் ரெடியாக உள்ள இடியாப்பத்தை சேர்த்து கிளறவும்
- 10
கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்
- 11
சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் இடியாப்பம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இடியாப்பம் - செட்டிநாடு கோஸ் மல்லி (Idiyappam chettinadu kosh malli recipe in tamil)
சுலபமாக இடியாப்பத்திற்கு சை-டிஷ் செய்யலாம்#breakfast#goldenapron3 Sharanya -
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
-
-
-
-
-
-
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் ஓட்ஸ்
# காலை காலைஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் சத்தான மற்றும் முழு நாள் ஆற்றல் கொடுத்து .. எடை இழப்பு செய்முறை Rekha Rathi -
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11533146
கமெண்ட்