ட்ரை ப்ரூட் டேட்ஸ் சூமூதி (dry fruit dates smoothi recipe in tamil)

Pavumidha @cook_19713336
ட்ரை ப்ரூட் டேட்ஸ் சூமூதி (dry fruit dates smoothi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாம், முந்திரி பருப்பு,வால்நட்,பிஸ்தா மற்றும் கடலை பருப்பை நன்றாக கடாயில் வறுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும்.
- 3
மிக்ஸரில் பால்,பேரிச்சை பழம், உலர்ந்த பொடி,சக்கரை சேர்த்து அரைக்கவும். ப்ரிசரில் வைத்து பரிமாறவும்.சுவையான ட்ரை ப்ரூட் டேட்ஸ் சூமூதி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil)
இரும்புச்சத்து நார்ச்சத்து நிறைந்த இந்த கஸ்டர்ட் ரெசிபி மிக மிக சுவையானதாக இருக்கும் .இதனை செய்வதும் மிகவும் எளிது ,தவிர இந்த ரெசிபியை அடிகடி உண்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் .#nutrient3 . Revathi Sivakumar -
-
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
-
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
-
-
ஹெல்தி ட்ரிங்க்ஸ் (Healthy drinks recipe in tamil)
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த ட்ரிங்க்ஸ் #Kids2 Sait Mohammed -
பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...Merry X'Mas..🎄No -. Maida - Sugar - Otg.. Nalini Shankar -
* கோவா, டேட்ஸ் குல்ஃபி*(க்ரீன் கொய்யா பழம்)(dates and guava kulfi recipe in tamil)
#made2எனது குடும்பத்தாருக்கு, நான் செய்யும் குல்ஃபி மிகவும் பிடிக்கும்.வித்தியாசமாக, க்ரீன் கொய்யா பழம், பேரீச்சை வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.அனைவருக்கும் பிடித்திருந்தது.எனக்கு 7 குல்ஃபி வந்தது. Jegadhambal N -
டிரை ஃப்ரூட் சிக்கி (Dry fruit chikki recipe in tamil)
#GA4#week18#Chikkiநன்மைகள் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் புரோட்டீன் கால்சியம் கிடைக்கும் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் ஸ்கின் பளபளப்புடன் காணப்படும் Sangaraeswari Sangaran -
தேங்காய்பால் ஜிகர்தண்டா(coconut milk jigarthanda recipe in tamil)
#welcome 2022 முதல் காலை உணவு. டயட் மெனுவில் காலை உணவாக எனக்கு பரிந்துரைத்த உணவு parvathi b -
-
-
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
ட்ரை ப்ரூட்ஸ் பர்பி (Dry fruits burfi recipe in tamil)
#cookpadTurns4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிபி.ஸ்னாக்ஸ் ஆகவும் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் ஸ்னாக்ஸ் ஆகும் பயன்படுத்தக்கூடிய புரோட்டின் ரிச் பர்பி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பிரூட் சாலட் வித் டேட்ஸ் மில்க் ஷேக் (Fruit salad with dates milkshake Recipe in Tamil)
#goldenapron3#Book Mispa Rani -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11532179
கமெண்ட்