சிக்கன் மந்தி (chicken manthi recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் ஐ சுத்தம் செய்து சிக்கன் கால்களில் ஆங்காங்கே கட் செய்து வைக்கவும். மந்தி மசாலா விற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை அரைத்து எடுக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், மிளகாய் தூள் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
- 2
அதில் இருந்து 2 தேக்கரண்டி தனியே எடுத்து வைக்கவும்.
- 3
மீதி மசாலா வை சிக்கன் கால்களில் தடவி 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
- 4
பின்னர் இட்லி பாத்திரத்தில் அரிசிக்கு 2 1/2 அளவு தண்ணீர் எடுத்து கண்கட்டு வைத்து ஊற வைத்த சிக்கனை குறைந்த நேரத்தில் 1/2 மணிநேரம் வேக வைக்கவும்.
- 5
சிக்கன் வெந்ததும் ஒரு தவாவில் எண்ணெய் விட்டு வெந்த சிக்கன் துண்டுகளை பொரிக்கவும், அவனில் கூட வைத்து எடுக்கலாம்.
- 6
ஒரு பெரிய பாத்திரத்தில் நெய் விட்டு பிரியாணி இலை நட்சத்திர சோம்பு ஏலக்காய் போட்டு மெல்லியதாக நறக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் எடுத்து வைத்த மசாலா மற்றும் மேகி கியூப் சேர்த்து வதக்கவும்.
- 7
சிக்கன் வேக வைத்த தண்ணீரில் இருந்து அரிசி அளந்து பாத்திரத்திறீகு 2 அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
தண்ணீர் நன்கு கொதித்து வரும்போது ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து வேக வைக்கவும்.
- 9
அரிசி நன்றாக வெந்ததும் குங்குமப்பூ தண்ணீர் சிறிது சேர்த்து பொரித்த சிக்கனை மேலே வைத்து ஒரு அடுப்புகரியை சூடேற்றி வைத்து மூடி 10 நிமிடம் அடுப்பை சிம்மிள் போட்டு வைக்கவும்.
- 10
10 நிமிடத்திற்கு பின் அரபு நாட்டு சிக்கன் மந்தி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் பிரியாணி (Chicken Biryani Recipe in Tamil)


சிக்கன் மந்தி பிரியாணி


சிக்கன் செட்டிநாடு குழம்பு


சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி & சிக்கன் (Chicken biryani recipe in tamil)


ஸ்மோக்கி சிக்கன் தம் பிரியாணி (Smoky Chicken Dum Biriyani recipe in tamil)


சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)


ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி (Mutton Biriyani Recipe in Tamil)


ஆந்திரா சிக்கன் பிரியாணி (Andhra chicken biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி (chicken Biryani Recipe in Tamil)


ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)


சிக்கன் தம் பிரியாணி (Chicken Dam Biryani Recipe in Tamil)


சிக்கன் பிரியாணி


குஸ்கா (Kushka recipe in tamil)


ஹைத்ராபாதி சிக்கன் தம் பிரியாணி (Hyderbadi chicken dum biriyani recipe in tamil)


திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)


சிக்கன் தம் பிரியாணி (Chicken dum biryai recipe in tamil)


சிக்கன் கிரேவி🍗🍗🍛🍚(chicken gravy recipe in tamil)


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


சிம்பிள் சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி with சிக்கன் சில்லி (Chicken biryani with chicken chilli recipe in tamil)


திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)


சிக்கன் 65 பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)


Chicken biriyani (Chicken biryani recipe in tamil)


(மலபார் சிக்கன் பிரியாணி) (Malabar Chicken Biriyani)


சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)


சிக்கன் 🐔 பிரியாணி (Chicken Biryani Recipe in Tamil)


மஸ்ரூம் பிரியாணி🍄🍄 (Mushroom biryani Recipe in Tamil)

கமெண்ட்