காபி பிஸ்கட் புடிங்

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350

காபி பிஸ்கட் புடிங்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. டீ பிஸ்கட் / டைஜஸ்டிவ் பிஸ்கட் - 1 பேகட்
  2. காபி பொடி- 2 டேபிள் ஸ்பூன்
  3. தண்ணீர் - 2 கிளாஸ்
  4. வெள்ளை கீரிம் டாப்பிங் :
  5. விப்பிங் பொடி - 1 பேகட்
  6. பால் - விப்பிங் கீரிம் உண்டாக்க தேவையான அளவு
  7. கண்டன்ஸ்டு மில்க் - 5 டேபிள் ஸ்பூன்
  8. காபி பொடி - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்றாக சூடானும், காபி பொடி சேர்த்து ஸ்ட்ராங் வர காபி வட கட்டி எடுத்து வைக்கவும்

  2. 2

    இனி ஒரு பாத்திரத்தில் விப்பிங் கீரிம் பொடி சேர்த்து, தேவையான அளவு பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து செமி கன்ஸிஸ்டேன்ஸி ஆக வேண்டும

  3. 3

    இனி இதில் கண்டேன்ஸ்டு மில்க் சேர்த்து மிக்ஸ் செய்யவும்

  4. 4

    இனி புடிங் பாத்திரம் எடுத்து அதில் பிஸ்கட் வர காபியில் முக்கி இடை வெளி இல்லாமல் செட் செய்யவும் அதின் மேல் வெள்ளை கீரிம் டாப்பிங் பிஸ்கட் மேல் சேர்க்கவும்

  5. 5

    அதின் மேல் காபி பொடி தூவி கொடுக்கவும்

  6. 6

    இனி அடுத்த லேயர் பிஸ்கட் வரகாபியில் முக்கி இடைவேளை இல்லாமல் வைக்கவும், பின்னர் அடுத்த லேயர் வெள்ளை கீரிம் டாப்பிங் அதின் மேல் காபி பொடி தூவி கொடுக்கவும்

  7. 7

    இனி பிரிஜில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை வைக்கவும்

  8. 8

    பின்னர் சர்வ் செய்யும் முன்பு காபி பொடி தூவி கொடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
அன்று

Similar Recipes