சமையல் குறிப்புகள்
- 1
புக்... முதலில் ஒரு கடாயில் 3 ஸ்பூன் சர்க்கரை போட்டு கேரமல் செய்து அதை ஒரு கப்பில் ஊற்றி வைத்துக் கொள்ளவும், பிறகு பாலை நன்கு காச்சவும், பால் பாதியாக வற்றியதும் அதில் தேங்காய் பால் ஊற்றவும், சர்க்கரை மில்க் மெய்டு போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும், கொதித்ததும் இறக்கி கேரமல் ஊற்றிய கப்பில் ஊற்றி இரண்டு மணி நேரம் வைக்கவும், பிறகு எடுத்து துண்டுகள் போட்டு சாப்பிடவும்., சுவையான புட்டிங் தயார்..,,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழம் பேரிட்சைபழம் புட்டிங்


தேங்காய் பால் கடல்பாசி
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


தேங்காய் பால் கடல்பாசி
#book


கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி


கடல்பாசி ஜெல்லி புட்டிங் (kadal pasi jelly pudding recipe in Tamil)
#book


பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது.


கேரட் புட்டிங்
# Carrot # book


தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13


கேரட் தேங்காய் திரட்டி பால்
#carrot. #book


மாம்பழம் கடல் பாசி


Strawberry Milkshake in tamil(ஸ்ட்ராவ்பெர்ரி)
#GA4 #week15


தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)
#COCONUT# அனைவருக்கும் பிடித்த சாக்லேட் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில்..


தேங்காய் பால் முறுக்கு


செம்பருத்தி பூ ஜெல்லி மில்க்
#cookwithfriends


தேங்காய் பால்
#combo2


டபுள் லேயர் தர்பூசணி ஐஸ்கிரீம் கப்


தேங்காய் பால் ஐஸ்கிரீம்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


Dalgona கடல் பாசி
கடல் பாசி கால்சியம் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் எளிதாக ஜீரணிக்க கூடியது.இதில் பாலின் நற்குணங்கள் நிறைந்து உள்ளது.புதிய சுவையில் டல்கோனா கடல் பாசி.#nutrient1,#agaragar,#dalgona,#chinagrass


பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான்.


தேங்காய் பால் பிஸ்தா பாதாம் பிசின்
#தேங்காய்சம்பந்தப்பட்டரெசிபி


தேங்காய் பால் சப்ஜா புட்டிங்
#குளிர்


அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)
கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...#மகளிர்மட்டும்cookpad


ஜவ்வரிசி ப்ரூட்ஸ் கஸ்டர்ட் (javvarisi recipe in tamil)


பால் கோவா


கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு...


#NP2 பால் அல்வா


தேங்காய் மலாய் பர்பி
#NP2


தேங்காய் பால் அல்வா
கேரளா ஸ்பெஷல் அல்வா


தேங்காய் பொட்டுக்கடலை பர்பி
#coconut


கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11544117
கமெண்ட்