மா இஞ்சி சாதம் (maa inji saatham recipe in tamil)

Fathima Beevi Hussain @cook_20253685
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும்
- 2
கடுகு பொடிந்தவுடன், வெங்காயம், பூண்டு பற்கள், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து துருவிய மா இஞ்சி மற்றும் மஞ்சள் கிழங்கு சேர்த்து ஒரு சில நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
- 4
வெங்காயம் பொன்னிறம் ஆனதும், கடலைப் பருப்பு, உளுந்தம்பருப்பு, முந்திரி பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
- 5
அதன் பின் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 6
பின்பு சாதம் சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
- 7
அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி, பின்பு எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கிளறவும்.
- 8
சூடான சுவையான மா இஞ்சி சாதம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது பாகற்காய். நார்ச்சத்து நிறைந்துள்ள காய்களில் பாகற்காயும் ஒன்று.#chefdeena Manjula Sivakumar -
-
லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #dhivya manikandan
-
-
லெமன்🍋 சாதம்🍋
#combo4எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. Ilakyarun @homecookie -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11556979
கமெண்ட்