பீட்ரூட் & வால்நட் ரைத்தா (Beetroot & Walnut Raita recipe in Tamil)

Manjula Sivakumar @Manjupkt
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானலியில் போதுமான அளவு தண்ணீர் எடுத்து அதில் வால்நட்டை சேர்த்து வேகவைக்கவும். பின் வெந்த வால்நட்டை சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் தயிரை நன்றாக கட்டியில்லாமல் அடித்துக் கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள பீட்ருட் விழுதை தயிருடன் சேர்த்து கந்துக் கொள்ளவும்.
- 2
பின் அதில் நறுக்கி வைத்துள்ள வால்நாட், மிளகாய் தூள், சீரகதூள், உப்பு, புதினா இலை சேர்த்து நன்றாக கலந்து ப்ரிஜ்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
-
-
-
பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
-
-
-
-
பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு. Jassi Aarif -
-
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/
பீட்ரூட் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும் தோலுக்கு நல்லது. குருமாமுகலாயர் நாட்டில் இருந்து வந்தது. Senthamarai Balasubramaniam -
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4#week5காய்கறிகள் பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன. Linukavi Home -
பீட்ரூட் லெமன் சூப்
#goldenapron3ரத்த சோகையை போக்கக்கூடிய பீட்ரூட் சூப் கோல்டன் ஆபிரன் 3 தயாரித்துள்ளேன் இதில் லெமன்சேர்த்து சூப்பாக செய்து கோல்டன் apron 3இணைந்துள்ளேன். Aalayamani B -
பீட்ரூட் ஸ்டிர் ஃரை (Beetroot stir fry recipe in tamil)
#goldenapron3# nutrition 3# familyபீட்ரூட் ஆனது நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மட்டுமல்லாது இரத்த சோகை தீர்க்க வல்லதாகும். இந்த அற்புதமான உடலுக்கு வலிமையைக் ஊட்டக்கூடிய இந்த பீட்ரூட் பொரியல் எனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக சமைக்கிறேன். அத்தோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காய்கள் பிடிக்கும் என்பார்கள் ஆனால் அனைவருக்கும் பிடித்த பீட்ரூட்டை சமைப்பதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri -
-
-
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11569119
கமெண்ட்