வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)

Revathi Bobbi @rriniya123
வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஜீனியை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். முட்டையை நன்கு பீட் செய்யவும்.
- 2
பிறகு பொடித்த ஜீனியை போட்டு நன்றாக பீட் பண்ணவும். பிறகு ஆயில் ஊற்றி பீட் பண்ணவும்.
- 3
பிறகு அதில் எஸ்சன்ஸ் ஊற்றி, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் இரண்டையும் ஒன்றாக சலித்து போட்டு, லேசக மிக்ஸ் பண்ணவும். ஒரு பாதிரத்தில் ஆயில் தடவி கலந்த மாவை ஊற்றவும்.
- 4
ஒரு குக்கரில் மணல் போட்டு, பத்து நிமிடம் சூடு பண்ணி, அதில் ஒரு வளையம் வைத்து, மாவு ஊற்றிய பாத்திரத்தை வைக்கவும்.
- 5
குக்கரை வெயிட் போடமல் மூடவும். 45 நிமிடங்கள் மிதமான சூடில் வேகவிடவும். நல்லா ஆரியதும் எடுங்க இல்லநா கேக் உடையும். பிறகு கேக் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)
#steam இந்த கேக் நான் முதல் முறை முயற்சி செய்தேன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, 8 நிமிடத்தில் கேக் ரெடியாகிவிட்டதும். மிகவும் சுவையாக இருந்தது. Revathi Bobbi -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
-
-
-
-
-
ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)
#GRAND1#GA4#JAGGERY#steamed wheatjaggery cake Pavumidha -
-
-
-
-
-
-
-
-
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
-
-
இலகுவான டோஸ்டர் கேக் (Quick Spongy Tea Time Cake Recipe in tamil)
ஓவன் இல்லாமலேயே இலகுவாக குறைந்த நேரத்தில் நிறைய பேருக்கு செய்யலாம். பஞ்சு போன்ற சாப்டான கேக்கை, தேநீர் உடன் உண்டு மகிழுங்கள்.#அவசர Fma Ash
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
- குயிக் கீரை சாம்பார் (Quick Keerai Sambar Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11573627
கமெண்ட்