உருண்டை குழம்பு புரதம்

# nutrition 1
#book.
கடலைப்பருப்பு துவரம் பருப்பு ஆகியவற்றில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது எனவே இவற்றை வைத்து உருண்டை குழம்பு செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்கள் . இதனைத் தயார் செய்து பகிர்வதில் மகிழ்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு கடலைப்பருப்பை ஊற வைத்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அரைத்தெடுக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வடித்து உப்பு மஞ்சள் தூள் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
- 2
தக்காளியை மிக்ஸியில் அரைத்து குழம்புடன் சேர்த்து கலக்கவும்.
- 3
அரைத்து வைத்த மாவில் நறுக்கிய வெங்காயம் சிறிது பூண்டு சிரிது தேங்காய்த் துருவல் மல்லி இலை உப்பு கால் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் 1 சோம்புத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் தாளிப்பு வடகம் சேர்த்து தாளித்து மீதமுள்ள பூண்டு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கரைத்து வைத்த குழம்பு கலவையை ஊற்றவும்.
- 5
பொழுது குழம்பு நன்கு கொதித்து வரும் பொழுது பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக புரட்டி கொதித்துக் கொண்டிருக்கும் கொண்டிருக்கும் குழம்பில் சேர்க்கவும் அப்பொழுது உருண்டைகள் வெந்து மேலே எழும்பி வரும் அப்பொழுது குறைந்த தணலில் அடுப்பை வைத்து மூடி வைத்து5 நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் சோம்பு தூள் சேர்த்து கலக்கி இறக்கவும்.இப்பொழுது சுவையான சூப்பரான உருண்டை குழம்பு ரெடி. மதிப்பெண்ணை வேறு பாத்திரத்திற்கு மாற்றி மல்லி இலை தூவி சாதத்துடன். பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
புடலங்காய் கடலைப்பருப்பு காரக்கறி (Pudalankaai kadalaiparuppu kaarakari recipe in tamil)
#அறுசுவைபொதுவாக புடலங்காய் என்றாலே அதிகபட்சமான நபர்கள் விரும்பாத ஒரு நாட்டுக்காய் ஆகும். ஆனால் அதில் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்து உள்ளதால் அவற்றை நாம் தவிர்க்க முடியாது .ஆனால் அந்த புடலங்காயை வைத்து சுவையான அனைவரும் அள்ளி சாப்பிடக்கூடிய அளவிற்கு ஒரு காரகறி செய்துள்ளேன். எங்கள் வீட்டிற்கு வருபவர்களும் அக்கம்பக்கத்தினரும் புடலங்காயில் இத்தனை ருசியாக தயாரிக்க முடியுமா என்று விரும்பி சாப்பிடுவார்கள் என்னிடம் செய்முறை கேட்டு செய்வார்கள். ஆகையால் நம் குழுவில் பகிர்கின்றேன். உண்மையில் இதை அனைவரும் சமைத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக அடிச்சிக்கவே முடியாது அத்தனை சுவையாக இருக்கும். Santhi Chowthri -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை. Priyatharshini -
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)
#goldenapron3# nutrition 3.# familyஅயன் மற்றும் பைபர் சத்துக்கள் நிறைந்த முருங்கை மற்றும் வாழைப்பூவுடன் பருப்பு வகைமற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய வெங்காயம் சோம்பு மிளகாய் ஆகியவற்றை கலந்து சுவையான சத்தான வடை செய்துள்ளேன் இந்த வடை எனது குடும்ப ஆரோக்கியத்திற்காக சமைத்தேன். Aalayamani B -
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
#jan1 இது கடலைப்பருப்பு வைத்து செய்வாங்க... நான் துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
கருப்பு சுண்டல் உருண்டை குழம்பு (Black Channa dal Gravy recipe in tamil)
#veசுவையான மற்றும் சத்தான உருண்டை குழம்பு. Kanaga Hema😊 -
-
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
பருப்பு உருண்டை ரசம்(paruppu urundai rasam recipe in tamil)
உருண்டை குழம்பு அனைவருக்கும் தெரிந்தது. அதையே ,*உருண்டை ரசம்* செய்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால்,*உருண்டை ரசம்* செய்தேன்.அனைவரும் செய்து பார்க்கவும்.இந்த அளவிற்கு 20 உருண்டைகள் வரும்.புரோட்டீன் சத்துக்கள் இந்த ரசத்தில் அதிகம். Jegadhambal N -
கேல் உருண்டை குழம்பு
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . கேல், தக்காளி இரண்டும் புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டவை. பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , கேல் உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், கேல் உருண்டை செய்ய, கொதி நீரில் கேலை சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோகிக்கியமான கேல் உருண்டை குழம்பு தயார் #book# #immunity Lakshmi Sridharan Ph D -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala
More Recipes
கமெண்ட்