சமையல் குறிப்புகள்
- 1
துருவி வைத்த சுரைக்காயில் இருந்து தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து வைத்த சுரைக்காய் உடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், கசூரி மேத்தி ஆகியவை தலா ஒரு டீஸ்பூன் மற்றும் கால் கப் கடலை மாவையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் அவற்றை சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
- 2
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது,பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும்வரை நன்றாக வதக்கவும்
- 3
வதங்கிய வெங்காயத்துடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும். அத்துடன் தக்காளி விழுதை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 4
சுரக்காயிலிருந்து பிழிந்து வைத்த தண்ணீரை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும் பின்னர் பொரித்து வைத்த கோஃப்தா களையும் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு கசூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5 Manju Jaiganesh -
-
-
ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)
#ed1 இது ஒரு வித்தியாசமான முயற்சி... இது இனிப்பு ரசகுல்லா இல்லை... சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. Vidhyashree Manoharan -
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
-
-
மஷ்ரூம்கிரேவி (Mushroom Gravy Recipe in tamil)
#பன்னீர் மற்றும்மஷ்ரூம்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
-
-
-
-
-
-
-
கமெண்ட்