தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2டேபிள்ஸ்பூன் முருங்கைகீரை பொடி
  2. 1டேபிள்ஸ்பூன் சீரகம்
  3. 1 தக்காளி
  4. 8 சின்ன வெங்காயம்
  5. நல்ல மிளகு தூள் சிறிதளவு
  6. தண்ணீர் இரண்டரை கப்
  7. உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை அதனோடு சேர்க்க வேண்டும். பொழுது அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும்.

  3. 3

    அதில் சிறிதளவு நல்லமிளகு உப்பு சேர்க்க வேண்டும். இப்பொழுது எல்லாவற்றையும் நன்றாக கலந்துவிட வேண்டும்.

  4. 4

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் முருங்கைக்கீரை பொடி சேர்க்க வேண்டும்.

  5. 5

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் முருங்கைக்கீரை பொடி சேர்க்க வேண்டும்.பின்பு அதே ஐந்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். இப்பொழுது அதை வடிகட்டி பரிமாறலாம்.

  6. 6

    சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes