சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும். பிறகு அதை சப்பாத்தியாக போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.காய்கறிகளை நீளமாக கட் செய்து வைத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் கேரட், குடைமிளகாய் சேர்த்து மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கி தனியாக ஒரு பவுலில் எடுத்து வைக்கவும்.இதில் மயோனீஸ், டோமேட்டோ கெட்ச்அப் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
- 3
ஒரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பேனை வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றி அடித்த முட்டை கலவையை ஊற்றி சுற்றி எண்ணெய் விடவும். சிறிது வெந்ததும் சப்பாத்தியை இதன் மேல் போட்டு லேசாக அழுத்தம் கொடுத்து இருபக்கமும் திருப்பி போட்டு எடுத்து கொள்ளவும்.
- 4
பிறகு இந்த முட்டை சப்பாத்தி மீது நாம் கலந்து வைத்து உள்ள காய்கறி கலவையை வைத்து அதன் மேல் கொத்தமல்லி சிறிதளவு, சாட் மசாலா சேர்த்து அதை ரோல் செய்து வைத்து சூடாக பரிமாறவும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக் பிரெட் பீட்ஸா


முட்டை சப்பாத்தி ரோல் (Muttai chappathi roll recipe in tamil)


முட்டை சப்பாத்தி ரோல்


சப்பாத்தி வெஜ் ரோல்


கிரிஸ்பி பிரைட் கார்ன்


{கேரட் ஆலு சப்பாத்தி}


எக் கீமா சப்பாத்தி ரோல்


முட்டை பொடிமாஸ் (muttai podimass recipe in tamil)


மலாய் முட்டை மசாலா (malai muttai masala recipe in Tamil)


சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)


நூடுல்ஸ் எக் ரோல்


சுலபமான முட்டை பஃப்ஸ்


இட்லி சில்லி ப்ரை


சீஸி கொத்தமல்லி சப்பாத்தி


சப்பாத்தி(chapati recipe in tamil)


சப்பாத்தி வெஜ் ரோல்


சிக்கன் எக் கேபேஜ் ரோல்


முட்டை குடைமிளகாய் பொரியல்


முட்டை ரோல்


மசாலா பிரெட் டோஸ்ட்


முள்ளங்கி பராத்தா


வீட் மோமோஸ்


பிரெட் சீஸ் பாக்கெட்


ஸ்பைசி எக் ரோல் (spicy egg roll tamil)


நூடுல்ஸ் எக் ரோல்(noodles egg role recipe in tamil)


எக் ஃபிங்கர்ஸ்


பன் பரோட்டா மற்றும் சால்னா


முட்டை கத்தி ரோல்


பன்னீர் ஃப்ராங்கி ரோல்


சப்பாத்தி வெஜிடபிள் ரோல்

கமெண்ட்