புடலங்காய் பொரித்த கூட்டு

Laksh Bala @cook_16906880
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை சூடாக்கி உளுத்தம் பருப்பு மிளகாய் மிளகு வறுக்கவும. கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி ஆறியதும் சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்
- 2
துவரம் பருப்பை குக்கரில் கிள்ளு பதம் வேக வைத்து எடுத்து வைக்கவும். புடலங்காயை பாத்திரத்தில் நீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்
- 3
புடலங்காய் வெந்த பின் பருப்பு அரைத்த விழுது உப்பு சேர்த்து சிறிய தீயில் கொதிக்கவைத்து தாளித்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
-
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
புடலங்காய் சட்னி (Pudalankaai chutney recipe in tamil)
சமையல்போட்டிஎன்றவுடன் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிய என்னை பின்வாங்க வைத்தது சட்னி என்ற தலைப்பு. பேரனும் மாமியாரும் சேர்ந்தளித்த ஊக்கத்தின் விளைவு புடலங்காய் சட்னி.இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் உடல் இயக்கத்தை மேம்படுத்த வும் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இளம் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. Usha Balasubramaniyan -
-
-
-
-
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11646034
கமெண்ட்