சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும் பாத்திரம் சூடானதும் அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் கலந்த கலவை அதனோடு கலந்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
- 3
அதன் பச்சை வாடை போன பின்பு அடுப்பை அணைக்கவேண்டும்.
- 4
தேவையான அளவு தோசை மாவு எடுத்து அதில் தக்காளியை சேர்த்துக் நன்றாக கலந்துவிட வேண்டும் வேண்டும்.
- 5
தோசைக்கல் வைத்து கல் சூடானதும் அதில் தோசை மாவை ஊற்ற வேண்டும்.
- 6
சுவையான தக்காளி தோசை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
தோசை நூடுல்ஸ்..
#leftover... மீதம் வந்த தோசையை குழந்தைகள் விரும்பும் நூடுல்ஸ் தோசையாக செய்தது... don't waste food.. Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11660282
கமெண்ட்