சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை துண்டுகளாக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டுவெங்காயத்தை வதக்க விடவும். அதாேட பச்சை மிளகாய் பூண்டுசேர்த்து வதக்கி இறைச்சி துண்டுளையும் சேர்த்து இரண்டு நிமிடம் பாேல
- 2
வதக்கி வரும் பாேது அதில் ஸ்டாெக் தண்ணீசேர்த்து கலந்து விட்டு தக்காளி சாேஸ் மற்றும் சாேயா சாேஸ் தேன்சேர்த்துவிட்டு
- 3
கடைசியாக பேசில் லீவ் டிப்பாட்மெண்டல் ஸ்ராே ஸ்களில் அல்லது சூப்பர் மார்கெட்களில் கிடைக்கும்
- 4
மேலே தாராளமாவே பாேட்டு அது வதங்க ஒரு நிமிடம் பாேதும்.அடுப்பை அணைத்திடுங்கள்
- 5
இதை சூடான சாதம் இல்லாட்டி பிளேன் நூடிஸ் உடன் சாப்பிட சுவை அள்ளும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேப்சிகம் சிக்கன் கிரேவி
#Wdசிக்கன் கிரேவி என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் அதிலும் கேப்சிகம் சிக்கன் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும் ஹோட்டல் சுவையில்


பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.


சிக்கன் குருமா
#combo2


சிக்கன் குருமா#breakfast


தேங்காய் வழுக்கை பாதாம் பாலாடை டிலைட்
#குளிர்#book#Goldenapron3


காளான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் | புரோட்டீன் நிறைந்த உணவு
#nutrient1காளான் உண்பதால் கிடைக்கும் பயன்களுள் சில1.புரோட்டீன் சத்து அதிகம்2.ரத்த அழுத்தத்தை சீராக்கும்3.வைட்டமின் டி நிறைந்துள்ளது4.நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்5.நீரிழிவு நோய்க்கு ஏற்ப உணவு


ஹனி எள் சிக்கன் (honey el chicken Recipe in Tamil)
#gildanapron4#அன்பு#book


செட்டிநாடு சிக்கன் குழம்பு
#17


சைனீஸ் ஹனி சிக்கன்
#goldenapron3#அன்பானவ்ர்களுக்கான சமையல்.என் வீட்டில் என் பெற்றோர்கள் மற்றும் என் அண்ணன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட விரும்புவார்கள் அதிலும் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம். அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதால் ஆரோக்கியம் மற்றும் செலவும் அதிகமாகும் ஆகையால் நான் ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் சில உணவுகள் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டு அவ்வப்பொழுது ஹோட்டலுக்கு செல்வதே தடுத்து நான் சமைத்து கொடுப்பேன்.அப்படி நான் சமைப்பதில் என் குடும்பத்தினர் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய சைனீஸ் ஹனிசிக்கனை அவர்களுக்காகவும் நம் குழுவிற்கும் சமைக்கிறேன். மேலும் கோல்டன் அப்புறம் 3இல் ஹனி என்று இன்கிரடின் உள்ளதால் சட்டென்று எனக்கு ஹனி சிக்கன் செய்ய தோன்றியது.


முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)


151.இஞ்சி பூண்டு கோழி
செய்முறையை முயற்சிக்கவும். அனுபவிக்க!


ராேஸ் சிரப் பாயாசம்
#book


வால்நட் பனானா ஆரஞ் இம்யூனிட்டி ஸ்மூதி
#goldenapron3#book


#Np1
மட்டன் பிரியாணி


கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.


பெப்பர் சீஸ் பால் (Pepper cheese ball recipe in tamil)
#GA4week17


வாங்கிபாத்


பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும்


சிக்கன்(குக்கர்) பிரியாணி


முட்டைக் கோஸ் பொரியல்
#GA4#week14#cabbage


தேங்காய் பால் சிக்கன் குழம்பு


ரோட்டுக்கடை (பருப்பில்லாத)சாம்பார்
#combo1


சிக்கன் மோமோஸ்
#GA4


இறால் தக்கடி
#everyday3 #இரவு உணவுகள்


குதிரைவாலி தக்காளி சாதம்
#immunity#book


பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை.


மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


அவல் வெஜ் கட்லட்


பூசணிக்காய் மோர்குழம்பு


ஓட்டல் ஸ்டைல் சிக்கன் தந்தூரி கபாப்
#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11667214
கமெண்ட்