சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் கழுவி சுத்தம் செய்து வட்ட வடிவமாகவும் அரை வட்ட வடிவமாகவும் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.அதில் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வேக விடவும்.வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும்.
- 2
மிக்ஸியில் தேங்காய் துருவல் வரமிளகாய் கடலை பருப்பு தனியா பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.கடாயில் ஆயில் சேர்த்து கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுது வெந்த வாழைக்காய் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
- 3
தோசைக்கல்லில் பிரட்டிய வாழைக்காயை அடுக்கி ஆயில் விட்டு அடுப்பை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி.ரசம் சாதம் தயிர் சாதம்க்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
-
-
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil -
-
-
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
-
-
வாழைக்காய் வறுவல் 👌👌
#PMS Family வாழைக்காய் வறுவல் அசத்தலான சுவையில் செய்முறை முதலில் வாழைக்காய் தோல் உரித்து நமக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி தண்ணீரில் போடவும் பிறகு கடாயில் ஆயில் சிறிது ஊற்றி முமுகொத்தமல்லி சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை சிறிது இவற்றை பொன்னிரமாக வறுத்து பவுடர் செய்து கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து கடலைபருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வாழைக்காய் போட்டு மஞசள்தூள் உப்பு பெருங்காயதூள் கலந்துசிறிது தண்ணீர் ஊற்றி மூடி இரண்டுநிமிடம் குறைந்த தீயில்வேக விடவும் பிறகுவாழைக்காய் வெந்தவுடன் வறுத்து பவுடர் செய்த மாசலா கலந்து சிறிது நேரம் கழித்து இறக்கி தயிர்சாதம் ரசம் சாதத்திற்கு சாப்பிடும் போது ஆஹா என்ன ருசி ருசி டேஸ்டியான வாழைக்காய் வறுவல் அற்புதமாக சுலபமாக செய்யலாம் வாங்க வாங்க 🙏🙏🙏 Kalavathi Jayabal -
-
-
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
#arusuvai3 Nithyakalyani Sahayaraj -
-
-
-
வாழைக்காய் மிளகுப் பொரியல் (Vaazhaikaai milagu poriyal recipe in tamil)
#அறுசுவை3 துவர்ப்பு Soundari Rathinavel -
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11672240
கமெண்ட்