தக்காளி பொரியல் (Thakkaali poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
4 தக்காளி கழுவி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். 15 சின்ன வெங்காயம் 8 பல் பூண்டு தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு தட்டில் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 1 டீஸ்பூன் தனியா, 5 வர மிளகாய், 1 டீஸ்பூன் கசகசா எடுத்து வைக்கவும்.தட்டில் உள்ளதை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
- 3
கடாயில் 4 டீஸ்பூன் ஆயில் விட்டு பட்டை 2 துண்டு, கிராம்பு 2 துண்டு தாளித்து பொடியாக நறுக்கிய 15
சின்ன வெங்காயம், 8 பூண்டு பல் சேர்த்து வதக்கவும். - 4
வதங்கியவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி விடவும்.மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்,உப்பு சேர்த்து தக்காளி வதக்கி விட்டு அரைத்த விழுதை சேர்த்து வதக்கி வேக விடவும்.
- 5
அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி,தக்காளி பொரியல் சுருண்டு வரும் பொழுது எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு கலக்கி இறக்கி விடவும்.
- 6
சுவையான தக்காளி பொரியல் ரெடி. இட்லி தோசை சப்பாத்தி சூடான சாதத்திற்கு ஏற்றது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயாபீன்ஸ் தக்காளி மசாலா(Soyabeans Thakkaali Masala recipe in tamil)
#goldenapron3#week21#soyabean#arusuvai4 Shyamala Senthil -
-
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
-
-
-
தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4 Shyamala Senthil -
-
-
-
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. Shyamala Senthil -
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
-
தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)
#Trendingஅனைவரும் விரும்பி சாப்பிடும் தக்காளி பிரியாணி Vaishu Aadhira -
More Recipes
கமெண்ட் (6)