சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில்நெய்சேர்த்து அதில் முந்திரிப்பருப்பை முதலில் பாே ட்டு சிவக்க வறுத்து அதில் திராட்சயையும் சேர்த்து வறுத்து ஏலக்காய்சேர்த்து பிறம்பாக வை க்கவும்.
- 2
அதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
- 3
அதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
- 4
பாலை காெதிக்கவைக்கவும். ஒருபெளலில் ரவை சீனி மற்றும் வறுத்த முந்திரி திராட்சை ஏலக்காயை எல்லாவறையும் சேர்க்கவும்.
- 5
சுடு பாலை காெஞ்சம் காெஞ்சமாக சேர்த்து சுட சுட லட்டுக்களை பிடிக்க வேண்டும்.
- 6
ஆறியதும் சுவைத்து மகிழுங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
-
-
-
செட்டிநாடு ரங்கூன் பூட்டு (Chettinad Rangoon puttu recipe in tamil)
#ed2செட்டிநாட்டு சமையல் மிகவும் பிரபலமானது ,பலகார வகைகளும் மிகச்சிறந்த சுவை பெற்றவை.இதில் ரங்கூன் பொட்டும் தனி சிறப்பு பெற்றது. karunamiracle meracil -
-
கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)
இன்று தைப்பூசம். ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். (அவசர சமையல் போட்டிக்கும். Golden apron3 போட்டிக்கும் பதிவு செய்யலாம்). சேர்க்கும் உணவூப் பொருட்கள் நல்லதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதா இல்லையா என்று முடிவு செய்வேன். எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி தூள் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. ரவையை நெய்யில் வருத்து, நீரில் வேகவைத்து, பின் சக்கரை சேர்த்தேன். கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர. அதன் பின் பால் சேர்த்துக் கிளறி, கூடவே குங்குமப்பூ. ஏலக்காய், அதிமதுரம் தூள் சேர்த்து கிளறினேன். கையில் தொட்டுப்பார்த்து ஒட்டாமல் இருந்தால் கேசரி தயார். (அடுப்பிலிருந்து இறக்கி, மைக்ரோவேவ் அடுப்பில் கூடவே 2 நிமிடங்கள் வேகவைத்தேன், பழக்க தோஷம்). வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரித்தேன். மணம் கூட சேர்க்க ஜாதிக்காய் தூள். முருகனுக்கு சமர்ப்பிப்பதற்க்கு முன்னால் ஒரு துளி தேன் சேர்த்தேன். பாலும் ஒரு துளி தேனும் விநாயகருக்கு படைப்பது போல. பரிமாறுவதற்க்கு முன்பு எப்பொழுதும் ருசித்துப் பாருங்கள். நான் விரும்பியது போலவே மணமும் ருசியும் நன்றாக இருந்தது. #book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
-
-
-
சப்போட்டா பால் கேசரி
புதிய சாபோட்டாவின் பால் மற்றும் சுவை நன்மைகளுடன் வழக்கமான சீசருக்கு மாறுபாடு. இது ஒரு எளிய இன்னும் சுவையான இனிப்பு தான். Sowmya Sundar -
உலர்ந்தபழ வாரம். உலர்திராட்சை லட்டு (Ularthiratchai ladoo recipe in tamil)
உலர்ந்த திராட்சை 100 கிராம்,அவல் 100,முந்திரி, பாதாம் 25கிராம் நெய்யில் வறுக்கவேண்டும். சீனி 200,கிராம் ஏலம் 7 தேங்காய் வறுத்தது 1கிண்ணம், எல்லாம் மிக்ஸியில் திரித்து மீண்டும் நெய் விட்டு பிடிக்கவும். குழந்தைகள் பெரியவர்கள் உண்ண சத்து லட்டு ஒSubbulakshmi -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
154.சேமியா பாயசம் (வர்மிசெல்லி புட்டிங்)
சேமியா பாயசம்அனைவருக்கும் பிடித்தது. இது தயாரிப்பதற்கான எளிதான பட்டுக்களில் ஒன்றாகும். Meenakshy Ramachandran -
-
-
-
114.அடா பிராத்மன் (பாலாடா பாயாசம்)பாயாசம்)
அடா பிராதர்மன் அடா (அரிசி செதில்களாக) மற்றும் பால் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு புட்டு உள்ளது. இது முக்கியமாக பண்டிகைகள் போது கடவுள் ஒரு பிரசாதம் தயார் மற்றும் அது அனைத்துபாயசத்தை மத்தியில் பிடித்த உள்ளது.( Meenakshy Ramachandran -
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11673030
கமெண்ட்