சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)

#நாட்டு காய்கறி உணவுகள்
வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்
வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவில் உள்ள கள்ளனை நீக்கி ஆய்ந்து கொள்ளவும். கையில் லேசாக எண்ணெய் தடவி கொண்டால் கரை படாமல் இருக்கும்
- 2
ஆய்ந்த பின் பொடியாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். இது வாழைப்பூ கறுத்து போகாமல் இருக்க உதவும்
- 3
நறுக்கிய வாழைப்பூவை தண்ணீருடன் பாத்திரத்தில் சேர்த்து வேக விடவும்
- 4
வெந்ததும் வடிகட்டி கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல்,புளி சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
- 6
மிக்ஸியில் வறுத்ததை போட்டு தேங்காய்,தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும்
- 7
பின் அதில் வேக வைத்த வாழைப்பூவை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.தண்ணீர் விட தேவையில்லை
- 8
பின்னர் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஆரோக்கியமான வாழைப்பூ துவையல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
துவர்ப்பு... வாழைப்பூ ஒருகைப்பிடி,வரமிளகாய்10,புளிகொஞ்சம்,பெருங்காயம் கொஞ்சம்,தேங்காய் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு,உப்பு1ஸ்பூன், வதக்கவும்.கடுகு,உளுந்து,வறுத்துதுவையல் அரைக்கவும். ஒSubbulakshmi -
வாழைப்பூ கூட்டு(vaalaipoo koottu recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. வயிற்றை சுத்தப்படுத்தும் .manu
-
-
-
முருங்கைக்கீரை வாழைப்பூ பொரியல் (murungaikeerai vaalaipoo poriyal recipe in Tamil)
#Everyday2வாழைப்பூ சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் தீரும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாகி வலுப்பெறும். முருங்கைக்கீரை இரும்பு சத்து நிறைந்தது. வாழைப்பூ பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக்கீரை சேர்த்து செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
-
பிரண்டைத் துவையல்(Pirandai thuvaiyal recipe in tamil)
#GA4 #week15 #Herbal பிரண்டைத் துவையல் மிகவும் சுவையாக இருக்கும். இது பசியை தூண்டும்.வாரத்தில் ஒருமுறை சேர்த்துக் கொள்ள வேண்டும். Rajarajeswari Kaarthi -
நலம் தரும் வாழைப்பூ பருப்பு உசிலி
#bananaவாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் Lakshmi Sridharan Ph D -
-
வாழைப்பூ தோரன்
#banana... வாழைப்பூ உடல் ஆரோக்கியத்துக்கு எவ்ளவு உகந்தது என்று எல்லோருக்கும் தெரிந்ததே.... அதை வைத்து செய்யும் பொரியல் அல்லது தோரன் மிக சுவையானது... Nalini Shankar -
வாழைப்பூ பருப்பு உசிலி (Vaazhaipoo paruppu usili recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
-
க்ரீன் துவையல் (Green thuvaiyal recipe in tamil)
கர்ப்பிணிப் பெண்களுக்கு இட்லியுடன் இந்த சட்னி செய்து கொடுத்தால் நல்லது. #mom Mispa Rani -
கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)
#GA4கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.vasanthra
-
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
-
சுவையான வாழைப்பூ பொரியல்
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல் Prabha Muthuvenkatesan -
-
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வாழைப்பூ ஒருகைப்பிடி,தக்காளி2,வரமிளகாய்5,பெருங்காயம் சிறிது,சின்னவெங்காயம்5,பெரிய வெங்காயம்2,உப்பு, கடுகு,உளுந்து ,தேங்காய் ஒருகைப்பிடி,கறிவேப்பிலை சிறிதளவு.எல்லாவற்றையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும். நைசாக அரைக்கவும். ஒSubbulakshmi -
மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil)
மல்லி இலை துவையல் செய்வது மிக சுலபம் மிகவும் ஆரோக்கிய மான உணவுகளில் இது முதல் இடம் என்று சொல்லாம் Banumathi K -
வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வல்லாரை ,வாழைப்பூ ,தக்காளி வதக்கவும். கடுகு உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
-
வெள்ளை பூசணிக்காய் துவையல் (Vellai Poosanikaai Thuvaiyal Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் Sowmya Sundar -
உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
அவசரத்திற்காக உடனடியாக தேங்காய் மற்றும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் துவையல் சுவையாக இருக்கும் இது சாதத்திற்கு ஏற்றது ..#qk Rithu Home -
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
தேங்காய் கார துவையல் (Thenkaai kaara thuvaiyal recipe in tamil)
#coconutஎளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான தேங்காய் துவையல் Vaishu Aadhira -
வாழைப்பூ துவட்டல் (Vaazhaipoo thuvatal recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும் அது மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த முறையில் செய்து தரலாம்.கருப்பை வலுபெறும் Lakshmi -
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
*மாங்காய், தேங்காய், துவையல்*
மாங்காய் சீசன் என்பதால், இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். மாங்காயுடன், தேங்காய் சேர்த்து செய்த இந்த துவையல் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N
More Recipes
கமெண்ட்