எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் வேகவைத்த சாதம்
  2. 1 கப் வேகவைத்த ஸ்வீட் கார்ன்
  3. 1 குடைமிளகாய்
  4. 1 வெங்காயம்
  5. 3 பச்சை மிளகாய்
  6. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. மிளகு தூள்
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய முந்திரி, பச்சை மிளகாய் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    பொன்னிறமாக வதங்கியதும் வேகவைத்து உதிர்த்து வைத்த ஸ்வீட் கார்ன் மற்றும் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வேக வைத்த சாதத்தை அதில் சேர்த்து சிறிது நேரம் கிளறி கொத்தமல்லி புதினா இலை தூவி இறக்கினால் சுவையான கார்ன் புலாவ் ரெடி

  4. 4

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes