சுண்டைக்காய் வத்தல் குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க:- முதலில் வெறும் வாணலியில் வெந்தயம் சீரகம் மற்றும் மிளகை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சுண்டைக்காய் வத்தலை பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
- 2
மசாலாஅரைக்க:- வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம் மிளகாய் வற்றல் பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பின்பு அதனுடன் புளி சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
மண் சட்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 4
நன்றாக குழம்பு கொதித்த உடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் வெல்லத்தூள் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக பொரித்த வத்தல் மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடவும். சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு தயார். (வத்தல் குழம்பை கொதிக்க வைக்க கூடாது)
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(புளி சேர்த்து செய்வது)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)


சுண்டைக்காய் பொடி


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)


நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு


சுண்டைக்காய் காரக்குழம்பு


வாழைக்காய் குழம்பு


மணத்தக்காளி வத்தக் குழம்பு


வத்தல் குழம்பு


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


வத்தல் குழம்பு


மிளகாய் வடை


வெஜிடபிள் குருமா


சுண்டைக்காய் குழம்பு (Sundaikkai kulambu recipe in tamil)


கல்யாண வீட்டு வத்தல் குழம்பு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil


பச்சை சுண்டைக்காய் கெட்டி குழம்பு


சுண்டைக்காய் புளிக்குழம்பு


கத்திரிக்காய், சுண்டைக்காய் வத்தல் குழம்பு


மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)


மீன் குழம்பு 🐠🐟


சுண்டைக்காய் சூப்


செட்டிநாடு ஸ்பெஷல் வத்தல் குழம்பு!


சுண்டைக்காய் புளி குழம்பு


வெங்காயம் தக்காளி சட்னி


இட்லி சாம்பார்


ஈஸியான வத்தல் குழம்பு (vathal kulambu Recipe in Tamil)


வாழைக்காய் பொடி (Tv fame யோகாம்பாள் சுந்தர் ரெசிபி)


# flavourful கறிவேப்பிலை தொக்கு

கமெண்ட்