சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி கருவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். பின் தேங்காய்யுடன் மிளகு, சோம்பு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
பின் ஒரு பாத்திரத்தில் கரைத்த புளி கரைசல் எடுத்து கொண்டு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றை கரைத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், சோம்பு, கருவேப்பிலை சேர்ந்து தாளிக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்ந்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும். பின் தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 3
பின் அதில் நண்டை சேர்த்து 5நிமிடம் வதக்கவும். பின்னர் கலந்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து கொத்த மல்லி தூவி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இறால் குழம்பு


பூண்டு குழம்பு


சம்பா நண்டு கிரேவி


மடவை மீன் குழம்பு (madavai Meen KUlambu Recipe in Tamil)


நண்டு மிளகு சூப்


மாங்காய் முருங்கைக்காய் சாம்பார்


நண்டு சூப்


மல்டி தால் சப்பாத்தி


ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் தொகையல்


மீன் குழம்பு


பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு


கருவாட்டு குழம்பு


மீன் குழம்பு 🐠🐟


மட்டன் உப்பு கறி


மீன் குழம்பு/மீன் புலுசு (Meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு


செம டேஸ்ட்டி மட்டன் பிரியாணி


டிபன் தக்காளி குழம்பு (Tiffen thakkali kulambu recipe in tamil)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)


கடப்பா


சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?


தேங்காய் பால் குழம்பு


நெத்திலி மீன் குழம்பு


மீன் குழம்பு


தக்காளிக் கார குழம்பு


வெண்டைக்காய் கார குழம்பு


ருசியான மிளகாய் தொகையல்


வெங்காயம் தக்காளி சட்னி


ஈசி & டேஸ்ட்டி மட்டன் கிரேவி


மண்சட்டி மீன் குழம்பு

கமெண்ட்