தேவையான பொருட்கள்

  1. வறுத்து அரைக்க:-
  2. சீரகம் -ஒரு டீஸ்பூன்
  3. மல்லி- ஒரு டீஸ்பூன்
  4. வரமிளகாய் -6
  5. கடலைப்பருப்பு -ஒரு டேபிள்ஸ்பூன்
  6. மிளகு -ஒரு டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை- ஒரு கொத்து
  8. தாளிக்க:-
  9. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  10. கடுகு -அரை டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை -ஒரு கொத்து
  12. இஞ்சி பூண்டு விழுது -ஒரு டேபிள் ஸபூன்
  13. பெரிய வெங்காயம் -2
  14. தக்காளி-2
  15. மஞ்சள் தூள்
  16. உப்பு -தேவையான அளவு
  17. காராமணி (தட்டைப்பயிர்)-வேக வைத்தது-1கப்
  18. வடித்த சாதம்- 2 கப்
  19. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு,கருவேப்பிலை தாளித்து பின்பு பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி கரையும் வரை நன்றாக வதக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes