குளிர்ந்த காபி

Vimala christy @vims2912
எப்போதும் சூடான காப்பி குடிக்கும் நமக்கு இந்த குளிர்ந்த காப்பி வித்தியாசமான சுவை தான்
#குளிர் உணவுகள்
#book
#chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகன்ற கிண்ணத்தில் சர்க்கரை தூள் காப்பி தூள் தண்ணீர் சேர்த்து கலக்கும் கருவியில் நன்கு நுரை வரும் வரை அரைக்கவும்.தண்ணீர் முழுவதும் நுரையாக வரும் வரை அடிக்கவும்
- 2
இப்பொழுது உடனடி காபி தயார். ஒரு டம்ளரில் 2 டீஸ்பூன் அடித்த காப்பி கூழ்மத்தை எடுத்து அதனுடன் தேவையான அளவு குளிர்ந்த பால் சேர்த்து நுரைக்க ஸ்பூனில் அடித்து பால் மேலே சில துளி கூழ்மத்தை விட்டு பரிமாறவும். ஒரு வாரம் ஒரு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு பிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. kavi murali -
-
-
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
ஃப்ரூ காபி(bru coffee recipe in tamil)
புத்துணர்ச்சி தருவது,* காஃபி*.ஒரு கப் காஃபி குடிப்பதில் கிடைக்கும் கிக்கே தனிதான்.ஃபில்டர் காபி முதல் இன்ஸ்டென்ட் காபி வரை நமக்கு கிடைப்பது ,* கிக் கிக்*தான்.#npd4 Jegadhambal N -
-
-
-
சூடான காபி (Soodana coffee recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது சூடான காபி. ஏற்காட்டில் காபி கொட்டைவாங்கி வந்து அரைத்து கொள்வோம்#arusuvai6 Sundari Mani -
-
-
ஃபில்டர் காபி (Filter Coffee recipe in tamil)
நரசுஸ் காபி பவுடரை ஃபில்டர் செய்து ஃப்ரெஷ் பால் கலந்து தயாரிக்கும் காபியின் சுவையே தனி சுவை. மணமோ அபாரம்.#npd4 Renukabala -
-
-
வெள்ளரி விதை மற்றும் பூசணி விதை நெய் மைசூர்பாக்(Pumpkin&vellari seed Ghee mysorepak recipe in tamil)
#CF2 week 2சத்துக்கள் நிறைந்த வெள்ளரி விதை மற்றும் பூசணி விதைகளில் செய்த நெய் மைசூர்பாக் Vaishu Aadhira -
-
-
-
-
-
டால்கனோ காஃபி (Dalgano coffee recipe in Tamil)
#GA4 #coffee #week8சூப்பர் சுவையில் வித்யாசமாக காபி சாப்பிட வேண்டும் என்பவர்கள் இந்த காபி முயற்சித்து பாருங்கள். Azhagammai Ramanathan -
-
ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் (Straw berry Milk shake Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4 Shanthi Balasubaramaniyam -
ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)
#TheChefStory #ATW2இந்த ஃபரெளனி மிகவும் சாஃப்ட்-டாக,சுவையாக இருக்கும்.அனைவராலும் விரும்பப்டும் ரெசிபி. Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11706079
கமெண்ட்