சமையல் குறிப்புகள்
- 1
வெந்தயக் கீரை சுத்தம் செய்து சிறு அளவு தண்டுடன் நறுக்கவும்.
- 2
உருளைக்கிழங்கு வேக வைத்து துண்டுகளாக நறுக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
- 4
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
நறுக்கிய வெந்தயக்கீரை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- 6
தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஆலு காப்சிகம் கறி
#lockdown1என் குடும்பத்தில் அனைவருக்கும் உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இந்த lockdown நேரத்தில் வைட்டமின் சி மிகவும் அவசியம். காப்சிகத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அதனால் வாரம் ஒரு முறை உருளைக்கிழங்கோடு காப்சிகம் சேர்த்துக் கறி செய்து உணவில் சேர்த்துக் கொள்கிறோம். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
-
பிரஸ் மேத்தி பொட்டடோ ஃபிரை (வட இந்திய ஸ்டைல்)
விரல் அளவிற்கு வளர்ந்த இந்த மாதிரி வெந்தயக்கீரை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் இறால் பிஃரை
விரைவில் செய்து விடலாம் . 5 நிமிடம் போதும். வெங்காயம் தக்காளி நறுக்கவேண்டாம். Subapriya Rajan G -
-
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் மசாலா
#மதியவுணவுவெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது. Natchiyar Sivasailam -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11715447
கமெண்ட்