தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 4 உருளைக்கிழங்கு வேகவைத்து
  2. 1 கப் செடார் சீஸ்
  3. 1/4 கப் பன்னீர்
  4. 1/2 கப் சீஸ்
  5. 1/2டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
  6. 1டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
  7. 1டேபிள்ஸ்பூன் ஒரிகநோ
  8. 1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 3டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  10. 1 கப் பிரெட் கிரும்ஸ்
  11. உப்பு
  12. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வேக வைத்த உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ள வேண்டும்.

  2. 2

    சீஸ், செய்தார் சீஸ், மிளகாய்தூள், பன்னீர், மஞ்சள்தூள், உப்பு, ஒரிகனோ அனைத்தையும் உருளைக்கிழங்கில் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிசைந்து வைத்துள்ளதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

  4. 4

    மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து ஓரளவு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    உருட்டி வைத்துள்ள உருண்டைகளை முதலில் மைதா மாவில் தோய்த்து எடுத்து பின் பிரெட் கிரம்ஸ்ஸில் பிரட்டி மறுமுறை மைதா மாவில் தோய்த்து எடுத்து பின் பிரெட் கிரும்ஸ்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  6. 6

    மிதமான தீயில் எண்ணெய் காய்ததும் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  7. 7

    சுவையான சீஸ் பால்ஸ் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes